வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இதனால் அரசுக்கு 2000 கோடி வருமானம்.
Also she’s the A1
ஏ 1 காசி..
மோடியா லேடியான்னு மூக்குல குத்தினார். என்னமோ அப்போலோவிலே இருந்து வெளியே வராததால் பரப்பன அக்கிரகாரத்தில் இருந்து தப்பினார்.
ஏ1 சாரே..
பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜெயலலிதாவுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம் என மோடி புகழாரம். தமிழகத்தில் தாமரை மலர இதுவும் உதவும் என்ற நப்பாசை. மோடியா லேடியா என்று சவால் விட்டு சாதித்து காட்டியவர்.
தமிழக வளர்ச்சிக்கு வாழ்க்கை யை அர்ப்பணித்து 1.2 கிலோ எடையில் தங்க ஒட்டியாணம் பண்ணிண்டார். 2000 கோடிக்கு சொத்து சேர்த்து தமிழக வளர்ச்சிக்கு வாழ்க்கை யை அர்ப்பணித்து விட்டார். இப்படியெல்லாம் எழுதும் போது கையும் மனசும் கூசாதோ?? ஆச்சரியமா இருக்கு.
ஜெயலலிதா என்கிற ஆரியர் ஊழல் செய்து லஞ்சம் வாங்கி சேர்த்த சொத்துக்கள் 2000 கோடி என்கிறது நீதிமன்றம். ஜேஜே வின் ரசிகர்கள், அவர் சினிமா வில் சாம்பாதித்தார் என்றாலும் அது 1000 கோடி என்றே வைத்துக் கொண்டாலும், மீதி 1000 கோடி ஊழல் தான். ஆனால், அவரை இங்கே என்னாமா பாராட்டுகிறார்கள். அவர்களின் பதிவுகளைப் படிக்க பரிதாபமாக இருக்கின்றன. எதிர்கால சந்ததியருக்கு வழிகாட்டியாம்... சிறந்த ஆட்சியாளராம்.. எப்படி சார் கூசாமல் எழுத முடிகிறது??
If this is the case for Jayalalitha, think of Karunanidhi, Stalin, all his ministers etc who have amassed 100 times of Jayalalitha. Please write about these people also
அப்பழுக்கற்ற, நேர்மையான, மக்களுக்கு நல்லது மட்டுமே செய்யும் திமுகவை அவ்வப்போது மக்கள் ஒதுக்கி வைத்தது ஏன் ???? குறிப்பாக 2011 - 2021 ????
அவங்க சாப்டரை முடிச்சு வெச்சதுல உங்க கையும் இருக்கு ன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க சாஹப் ....
ஆடிய கூத்தையெல்லாம் ஆடி முடிச்சுட்டு கடைசியில் பொழுது போகலைன்னு அரசியலுக்கு வந்தவர். அப்பிடியே வாழ்வை அர்பணித்தாராம். போகும் வேளையில் கூட 1.7 லட்ச ரூவாய்க்கு இட்லி சாப்புட்டு பில்லை மக்கள் தலையில் கட்டுனாரு.
அப்புசாமி அப்படியே அந்த பாஞ்சி லட்சத்தை கேட்க வேண்டியதுதானே
அந்தம்மாவை விட, ஏன் உலகின் கொடுங்கோலர்களைவிட ஆபத்தானவர் ஆகஸ்ட்டு 2018 ல உதறிட்டார் .....