வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஜீவ சமாதி ஒரு அறிய சக்திவாய்ந்த இடம். அமர்ந்த நிலையில், குறிப்பிட்ட இடத்தில், நாளில், திசையில் அடக்கம் ஆவர். துர் மரணம், இயற்கை மரணத்திற்கு முற்றிலும் மாறுபட்டது ஜீவா சமாதி. இடையூறு செய்த்தவர்களை ஜீவன் சும்மா விடாது என்று கூறுவர் . முறைப்படி பூஜிப்பவர்களுக்கு துணையாக இருக்கும். புரளி பரவிவிட்டது. கலிகாலத்தில் நம்புவது கடினம். அந்நியர் ஆண்டபோது சமாதி அடைந்தவர்கள் உண்டு.
ஏன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். தோண்டி எடுத்த மாதரி திரும்ப அமர்ந்த நிலையில் புதைத்து மண்டபத்தையும் பழைய நிலைக்கு பழுது பார்த்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை. இதே போல் சந்தேகத்தின் பேரில் கைது செய்வோறையும் கைது செய்த இடத்தில் அல்லது அவர்களது வீட்டில் வந்து விடுவதும் அரசின் கடமை.
\ அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. // ஒருபுறம் இப்படி ..... மறுபுறம் வழக்குகள் தேங்கிக்கொண்டே போகின்றன .....
இயற்கையாக அல்லது செயற்கையாக இறந்த தந்தையின் உடலை வைத்து கோவில் கட்டி அதன் மூலம் பணம் சம்பாதிக்க நடந்த முயற்சி.
கர்மா ஒரு மனிதனை சும்மா விடாது என்பது இதுதான்.. ஜீவ சமாதியைக்கூட குலைக்க கர்மா முன்னே ஓடிவந்தது ஆச்சரியம் இல்லை..
மேலும் செய்திகள்
திருவனந்தபுரம் - கயா இடையே சிறப்பு ரயில்கள்
06-Jan-2025