மேலும் செய்திகள்
இந்திய கம்யூ., நுாற்றாண்டு நிறைவு விழா
3 hour(s) ago
புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியருக்கு விருது
3 hour(s) ago
போலீஸ் நிலையங்களில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி
3 hour(s) ago
மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கல்
3 hour(s) ago
நாங்கள் நாடு முழுதும் பிரசாரம் செய்து உள்ளோம். களத்தின் உண்மை நிலவரம் என்ன என்பதை உணர்ந்துள்ளோம். வெளியாகி உள்ள கருத்துக் கணிப்புகள் அறிவியல் பூர்வமற்றவை. கடந்த ஆண்டுகளில் கணிப்புகள் பொய்த்துள்ளன.- சசி தரூர், லோக்சபா எம்.பி., காங்கிரஸ்கார்கே மீது பழி போடுவர்!
இண்டியா கூட்டணி 295 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற மாயையில் உள்ளது. உண்மையான முடிவுகள் வெளியாகும் போது, ராகுல் ஐரோப்பா சென்று விடுவார். குடும்ப கட்சியான காங்கிரஸ், தேர்தல் தோல்விக்கு மல்லிகார்ஜுன கார்கே மீது பழி போடும்.- ஹர்தீப் சிங் பூரி; மத்திய அமைச்சர், பா.ஜ.,ஒரு நாள் தான் வாய்ப்பு!
நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என காங்கிரஸ் தலைவர் கூறி வருகிறார். இன்னும் ஒரு நாள் அப்படி சொல்லிக்கொள்ளலாம். அதன் பின் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை குறை கூறுவர். பா.ஜ., கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெல்வது உறுதி. - சிவ்ராஜ் சிங் சவுகான், முன்னாள் ம.பி., முதல்வர், பா.ஜ.,
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago