வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இவர்கள் திருந்தவே மாட்டார்கள்.
இதிலென்ன தவறு? இந்தியாவைப் பொறுத்தவரையில் பணம் படைத்தவனுக்கு ஒரு சட்டம், நம்ம ஐந்து கட்சி அமாவாசை, கோணல் ஸாரி நேரு, எ.வ. வேலு போன்று. காசு இல்லாதவனுக்கு ஒரு சட்டம் சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ், சிவகங்கை அஜித்குமார் போன்று. சிறையில் செல்போன் பயன்படுத்துவதே தவறு. அப்படி இருக்கும் பொழுது ஒருவன் ஆபாச வீடியோ பார்க்கும் வகையில் அவனுக்கு இன்டர்நெட் வசதி செய்து கொடுத்தது யார்? இதில் கேட்டால் எழவெடுத்த சட்டம் அனைவருக்கும் சமம் என்று பீத்தல் பெருமை வேறு. அவன் ஆபாச வீடியோ பார்க்க உடந்தையாக இருந்த அனைத்து கறுப்பு ஆடுகளையும் என்கவுண்டரில் போட்டுத் தள்ளணும்.
செல்லுக்குள்ள செல்லு பணமே பிரதானம் அதாவது இத்தனை நாளா நாம செஞ்சுகிட்டு இருந்தோம் இப்போ செய்ய முடியல சரி அத பாத்தாவது மனச தேத்திக்கலாமேன்னு செஞ்சிருப்பான்.
நாடு வெளங்கிடும் ஜெயிலுக்கு உள்ள போன் எப்படி வரும் எல்லாம் பணம் செய்யும் வேலை
மேலும் செய்திகள்
கிருமாம்பாக்கத்தில் நாளை குடிநீர் கட்
10 minutes ago
பொது இடத்தில் ரகளை 15 வாலிபர்கள் கைது
10 minutes ago
கார் மோதி விபத்து 6 பேர் படுகாயம்
10 minutes ago
ரூ. 8 லட்சம் நகைகள் கொள்ளை கடலுார் அருகே துணிகரம்
10 minutes ago
முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன் இல்ல திருமணவிழா
10 minutes ago
வியாபாரியிடம் ரூ.20 லட்சம் மோசடி போலீஸ் விசாரணை
10 minutes ago
ஜான்குமார் எம்.எல்.ஏ., ஆய்வு
10 minutes ago