உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடிக்கு தர்ம சக்ரவர்த்தி பட்டம் கொடுத்து கவுரவிப்பு

பிரதமர் மோடிக்கு தர்ம சக்ரவர்த்தி பட்டம் கொடுத்து கவுரவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் நடந்த ஆச்சாரியா வித்யானந்த் மகராஜ் 100வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. டில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ஆச்சாரிய வித்யானந்த் மகராஜ் நூற்றாண்டு விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மத்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகம் மற்றும் பகவான் மகாவீர் அஹிம்சா பாரதி அறக்கட்டளை இணைந்து நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, பிரதமருக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நூற்றாண்டு விழா 2025 ஜூன் 28 முதல் 2026 ஏப்ரல் 22-ம் தேதி வரை கொண்டாடப்படும். இதன் ஒரு பகுதியாக ஆச்சாரிய வித்யானந்த் மகராஜ் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் நோக்கில் நாடு முழுவதும் பல்வேறு கலாச்சார, இலக்கிய, கல்வி மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

யார் இவர்?

ஆச்சாரிய வித்யானந்த் மகராஜ், கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஷெட்பால் பகுதியில் 1925ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பிறந்தார். இளம் வயதிலேயே தீட்சை பெற்ற அவர், 8,000க்கும் மேற்பட்ட சமண ஆகமங்களை மனப்பாடம் செய்து, சிறந்த சமண அறிஞர்களில் ஒருவராக திகழ்ந்தார்.சமண தரிசனம், அனேகாந்த்வாத் மற்றும் மோக்ஷமார்க் தரிசனம் உள்ளிட்ட சமண தத்துவம் மற்றும் நெறிமுறைகள் குறித்த 50க்கும் மேற்பட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார். கயோத்சர்க தியானம், பிரம்மச்சாரியத்தை முறையாக கடைபிடித்து, பல தசாப்தங்களாக பல்வேறு மாநிலங்களில் காலணி இன்றி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.1975ம் ஆண்டு, பகவான் மகாவீரரின் 2500வது பெருவிழாவையொட்டி, அனைத்து முக்கிய சமணப் பிரிவுகளின் ஒப்புதலுடன், அதிகாரப்பூர்வ சமணக் கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத்து அறிமுகப்படுத்தியதில் ஆச்சார்ய வித்யானந்த் முக்கியப் பங்காற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Thravisham
ஜூன் 29, 2025 01:59

நல்ல வேளை நம்ம விதோட் அங்கு போகல. போயிருந்தா கண்டிப்பாக கிடைத்திருக்கும் "ஊழல் சக்ரவர்த்தி


Kulandai kannan
ஜூன் 28, 2025 20:10

ஃபோட்டோவில் ஜைனத் துறவி அமர்ந்து கொண்டே விருது கொடுக்கிறார், பிரதமர் நின்று கொண்டு வாங்குகிறார். இதை பாஜக யாரும் குறை கூறவில்லை. ஏனென்றால் பாரதத்தில் துறவிகளுக்கு தனி மரியாதை உண்டு. இங்குள்ள கழகத்திற்கு புரியாது.


Kumar Kumzi
ஜூன் 28, 2025 15:09

ஓசிகோட்டர் கொத்தடிமை கூமுட்டைகளின் கதறல் புரிகிறது ஏன்னா இன்பநிதிக்கும் சலூட் அடிக்கணுமே என்ற பயம் தான்


ManiK
ஜூன் 28, 2025 14:36

இது பாரதிய சமண மதத்தின் சம்ரதாய விருது.. 200ரூ உபிஸ்களுக்கு இதுவும் கேலிகூத்தாகதான் தெரியும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 28, 2025 13:48

அறிவாலய வண்டி கழுவும் மிஷின்கள் கண்ணீர் சிந்திக் கதறுவதைப் படிக்கப் படிக்க ஆனந்தம் .....


அசோகன்
ஜூன் 28, 2025 13:36

மோடிஜி ஒரு கடவுள் அவதாரம்......அவரின் அருமை பற்றி மூடர்களுக்கும் அரக்கர்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை


Manaimaran
ஜூன் 28, 2025 13:31

மஹா தர்ம பிரபு னு சேத்து குடு


sribalajitraders
ஜூன் 28, 2025 13:22

தர்ம பிரபு ,தர்ம சக்கரவர்த்தி , தர்ம வீரன் ,தர்ம உலக நாயகன் இது மாதிரி நமக்கு தெரியாமல் இருக்கும் வேறு பட்டங்களையும் கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்


Senthoora
ஜூன் 28, 2025 13:45

மக்கள் வங்கியில் பணம் போட்டாலும் வரி, எடுத்தாலும் வரி, எடுக்காட்டாலும் வரி, பணம் இல்லாட்டிலும் வரி, நின்னாலும் வரி, இருந்தாலும் வரி இந்தமக்கள் தான் தர்ம சக்ரவர்திகள் என்று நினைத்தேன்.


N Sasikumar Yadhav
ஜூன் 28, 2025 14:25

கோபாலபுர கொத்தடிமைகள் ரொம்ப அதிகமாக கதறுகிறானுங்க


Kumar Kumzi
ஜூன் 28, 2025 14:59

இப்பிடி கதறி கதறியே


Kulandai kannan
ஜூன் 28, 2025 20:12

இதுவரை நீங்கள் கட்டிய வரி எத்தனை கோடி?


பாமரன்
ஜூன் 28, 2025 13:11

சிரிப்பை அடக்கிக்கிட்டு இந்த தட்டை வாங்கிய பெரிய ஜி மற்றும் அதை படிச்ச பகோடாஸை மெய்யாலுமே பாராட்டலாம் மக்கா...


vivek
ஜூன் 28, 2025 15:49

உன்னை பெத்தவங்க ரொம்ப நல்லவன் பாமரன்... பாவம் கிண்டல்


pv, முத்தூர்
ஜூன் 28, 2025 12:55

இந்த விருதை இதற்கு முன்பு யார் பெற்றுள்ளனர்? இந்த விருதுக்கான அளவுகோல் என்ன? இது யாருக்காவது வழங்கப்படுமா அல்லது நாட்டின் பிரதமருக்கு மட்டும்தானா?


Senthoora
ஜூன் 28, 2025 13:41

அவருக்கு எதாவது நம்ம பிரதமரிடம் இருந்து தேவைப்பட்டிருக்கும். பொற்கிளி கிடைக்கமுன்னமே பாராட்டு.


vivek
ஜூன் 28, 2025 15:50

செந்தூர நீ தண்ணியில்லா ஒட்டகம் மெய்கிறியா


Senthoora
ஜூன் 30, 2025 15:37

விவேக் உங்க வேதனை புரியுது, தவறி கூட டுபாய், சவுதி transit எடுத்து USA, லண்டன் போனதில்லை.


முக்கிய வீடியோ