உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாடு திரும்பினார் பிரதமர் மோடி; எய்ம்ஸ்-க்கு இன்று அடிக்கல்

நாடு திரும்பினார் பிரதமர் மோடி; எய்ம்ஸ்-க்கு இன்று அடிக்கல்

புதுடில்லி: யு.ஏ.இ., கத்தார் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு, புதுடில்லி திரும்பினார்.யு.ஏ.இ.,நாட்டின் அபுதாபியில் பாப்ஸ் அமைப்பின் சார்பில் பிரமாண்ட இந்துகோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க இரு நாள் பயணமாக பிரதமர் யு.ஏ.இ., சென்றார். அங்கு கோயிலை திறந்து வைத்தார்.பின்னர் அங்கிருந்து கத்தார் சென்றார். தோஹாவில் கத்தார் பிரதமர் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இரு நாடுகள் பயணத்தை முடித்த பின், நேற்று இந்தியா புறப்பட்டார். இந்தியா - கத்தார் உறவில், பிரதமர் மோடியின் பயணம் புதிய அத்தியாயம் என வெளியுறவுத்துறை சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளது.

எய்ம்ஸ்-க்கு அடிக்கல்:

பிரதமர் மோடி, ஹரியானாவில் 9,750 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்டங்களை இன்று துவங்கி வைக்கிறார். இதற்காக அம்மாநிலத்திற்கு செல்லும் மோடி, ரவேரியில் 1650 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள, எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் குருகிராம் மெட்ரோ ரயில் திட்டம் (ரூ.5,450 கோடி) உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Oviya Vijay
பிப் 16, 2024 22:36

இந்த உலகத்துல இருக்குறதுலேயே ரொம்ப கஷ்டமான விஷயம் சங்கியா காலம் தள்ளுறது தான். ஊரு புல்லா கழுவி கழுவி ஊத்தினாலும் வேற வழியே இல்லாம முட்டு கொடுத்தே ஆகணும். அதுக்காக "உபிஸ், 200 ஊவா, கதறல்" இப்படி ஒரு சில வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்லிகிட்டே இருக்கணும். அப்போ தான் இந்த ஊரு "இந்த சங்கிகள் எல்லாம் அழுகல. சும்மா அவங்க கண்ணு வேர்க்குது" அப்படின்னு நம்பும். அப்படி தான...ஏற்கனவே தென்னிந்தியால இருந்து முழுசா சங்கி கட்சிகளை ஆட்சில இருந்து தூக்கி எறிஞ்சிட்டாங்க... தமிழ்நாடே பார்த்துகிட்டு தான் இருக்கு... இங்கேயும் வெச்சு சம்பவம் பண்ண போறாங்க... பார்த்து...


sahayadhas
பிப் 16, 2024 14:00

விவசாயிகளுக்கு நல்ல ஒரு செய்தி சொல்லும்.


panneer selvam
பிப் 16, 2024 20:05

Sahaydhas , Do you know what are demands of Rich farmers of Punjab , Haryana and Western UP ? They are asking for moon . For example , number of days for NREGA is 200 days and minimum salary of 700 per day , Old age pension for agriculturists as 10,000 per month and MSP for every agriculture products ( MSP is available for s food items like Rice and Wheat as well as Sugarcane ) . Of course other standard demand like cancellation of loans and no prosecution of any agriculturists . Do you agree to all ? India will become bankrupt in a day if you meet even half of their demands. Remember , they want to seize Delhi for six month and marching towards Delhi with all necessary provisions including entertainment being election time. . Government should not yield to blackmail of these rich farmers


vaiko
பிப் 17, 2024 00:50

அரிசி, கோதுமை, சர்க்கரையை நீ ஒட்டு வாங்குவதற்காக ஏற்றுமதி செய்ய விட மாட்டாய். பாரத் அரிசி என்ற பெயரில் நீ ஒட்டு பிட்சை எடுப்பதெற்கு கம்மி விலையில் விற்றால், விவசாயிகள் எப்படி தங்கள் விலை பொருட்களை லாபத்தில் விற்பார்கள்? சர்க்கரை ஆளை முதலாளிகளுக்கு லட்சம் கோடிகளை அல்லி கொடுப்பாய்? உர தொழிற்சாலை முதலாளிகளுக்கு மானியம் என்ற பெயரில் வருடத்திற்கு இரண்டு லட்சம் கோடிகளை கமிஷன் இல்லாமல் சும்மவா கொடுக்கின்றாய். நீ மணி அடித்து தட்டில் பிட்சை எடுத்து பிழைத்து கொள்வாய். விவசாயி சாணத்தையும், கோமியத்தையும் சாப்பிட்ட யுயிர் வாழ வேண்டும்?


venugopal s
பிப் 16, 2024 13:25

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை போல் சீக்கிரமாக கட்டி முடிக்க வாழ்த்துக்கள்!


sahayadhas
பிப் 16, 2024 13:13

விவசாயிகளை போய் கவனியும்.


Gopal,Sendurai
பிப் 16, 2024 16:57

கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக..


Lion Drsekar
பிப் 16, 2024 12:14

வளர்ச்சிக்கு அவர்கள், இன்று சென்னை தி நகரில் அடிக்கல் நாட்டு விழா அதுவும் இந்துக்களின் ஆலய சுற்று சுவற்றில் கழிவறை கட்டுவதற்கு: ஒரு புறம் அதே கோவிலின் சுற்று சுவற்றை மற்றும் அங்கு இருக்கும் மிகப்பெரிய பாரம்பரிய மிக்க ஸ்டெனோகிராபர்ஸ் கில்ட் சுற்று சுவற்றை குப்பை அள்ளுபவர்கள் பல முறை இடித்து தள்ளியிருக்கிறார். பலரிடம் முறையிட்டும் யாருமே கண்டுகொல்ள்ளவில்லை மாறாக இனமும் அதிக அளவில் சிறுநீர் ஆறாக ஓடிக்கொண்டு இருக்கிறது, ஒரு புறம் மலஜலம், சாராயபாட்டில்கள் , இதற்க்கு பின்புறம்தான் மக்களின் பிரநிதி அலுவலகம். இன்று அவரது தலைமையில்தான் கோவிலின் சுற்று சுவற்றில் கக்கூஸ் கட்ட அடிக்கல். இன்றைக்கு வாட்சப்பில் வந்து கொண்டு இருக்கும் செய்தி "சென்னை டி நகர் சிவா விஷ்ணு கோவில் காம்பவுண்ட் சுவரில் பொது கழிப்பிடம் அமைக்க இன்று ஆளும் தீயமுக கட்சி எம்எல்ஏ தலைமையில் பூஜை போடப்பட்டுள்ளது , இதனை கண்டித்து இன்று மதியம் 12 மணிக்கு டி நகர் மாநகராட்சி மண்டல அலுவலகம் இந்து முண்ணனி முற்றுகை. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்." அடிக்கல் என்ற தலைப்பை பார்த்தவுடன் இதே நாளில் இங்கேயும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது என்பதையும் நாடு மக்களுக்கு திரியப்படுத்த வேண்டியது ஒவ்வொரு "குடி"மகனின் கடமை . வந்தே மாதரம்


vaiko
பிப் 17, 2024 00:43

போராடும் நேரத்தில் சுத்தம் பண்ணி இருக்கலாமே பண்ணி.


Ravichandran,Thirumayam
பிப் 16, 2024 12:03

அறிவால அடிமைகளுக்கு மோடியைப் பற்றி குற்றம் சொல்ல முடியலைன்னா உடனே ஒத்தை செங்கலை தூக்கிட்டு உதயநிதி மாதிரி ஓடி வந்துருவானுக வெரி ஃபன்னி ஃபெல்லோஸ்.????????


Narayanan Muthu
பிப் 16, 2024 11:03

அடிக்கல் மோடி. நட்டிட்டு போங்க. வரும் காலத்தில் யாராவது நாட்டை நேசிப்பவர் இந்த அடிக்கல் மீது நடவடிக்கை எடுப்பார்.


Selvakumar Krishna
பிப் 16, 2024 11:03

ஓத்த செங்கல்லோடு ஒரு இடத்தில இருக்கிறதே? அதன் நிலைமையில் என்ன?


கலிவரதன்,திருச்சி
பிப் 16, 2024 12:06

ஏலே அறிவாலய சமச்சீர் நீ தமிழ் படிச்ச லட்சணம் பல்லை இளிக்குது ச்ச்சீ...


SUBBU,MADURAI
பிப் 16, 2024 11:02

Have you ever imagined that Pakistan would release any of our army personnel? PM Modi brought back Captain Abhinandan safely from Pakistan within a few hours. Have you ever imagined that Qatar would allow any foreign national theyve captured for spying to walk free? Modi brought back all the navy veterans safely. You may hate him, you may like him, but you cant ignore the fact that when it comes to foreign policy, nobody can match him. You may mock him, saying "vishwaguru haha," but you cant change the fact that his influence international level is real.


RAJ
பிப் 16, 2024 09:49

Untiring prime minister. Working hard for country 's welfare. A true patriotic. God bless him.


மேலும் செய்திகள்