உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்

பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்

ஆமதாபாத்: பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடி இன்று (பிப்.22) குஜராத் வருகை தர உள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது ‛‛எக்ஸ்'' தளத்தில் பதிவேற்றியுள்ளதாவது,குஜராத்தில் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா ஆமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கவும், குஜராத்தில் சாலை, ரயில்வே, எரிசக்தி, சுகாதாரம், இணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ரூ. 48 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்க இன்று குஜராத் செல்ல உள்ளேன். இவ்வாறு மோடி பதிவேற்றியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Narayanan
பிப் 22, 2024 10:42

டெல்லியில் போராடும் விவசாயிகளின் குறைகளை நேரில் சென்று மோடிஜி தீர்க்கலாமே அந்த அப்போராட்டம் விலகினால் நிம்மதி .


மேலும் செய்திகள்







புதிய வீடியோ