உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் பதவியேற்பு விழா: மம்தா புறக்கணிப்பு

பிரதமர் பதவியேற்பு விழா: மம்தா புறக்கணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: நாளை(ஜீூன்-9) இரவு 7.15 மணிக்கு பிரதமர் பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் மோடி 3 வது முறையாக பிரதமர் பதவி ஏற்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க போவதில்லை என திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கோல்கட்டாவில் வெற்றிபெற்ற திரிணமுல் காங். எம்.பி.க்கள் கூட்டத்தில் மம்தா பேசியதாவது:மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரிய வெற்றி பெற்று உள்ளது.மத்தியில் அமையும் பா.ஜ., கூட்டணியிலான ஆட்சிக்கு நான் வாழ்த்து கூற விரும்பவில்லை. மத்தியில் சட்டவிரோதமாகவும் ஜனநாயக விரோதமாகவும் ஆட்சி உருவாக்கப்பட்டு வருவதால், தனது கட்சி பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாது.தற்போது இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை என்றாலும் வரும் நாட்களில் உரிமை கோரலாம். இவ்வாறு மம்தா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

மோகன் பானர்ஜி
ஜூன் 09, 2024 10:25

ஒரு கூடை மாம்பழம் வழக்கம்போல அனுப்பிடுங்க.


Thanu Malayan
ஜூன் 09, 2024 05:07

நீங்கள் வராமல் இருப்பது சாலச் சிறந்தது


Thanu Malayan
ஜூன் 09, 2024 05:06

நீங்கள் வராமல் இருப்பதை சாலை சிறந்தது


Thanu Malayan
ஜூன் 09, 2024 05:05

நீங்கள் வரவில்லை என்றால் ஒரு பிரச்சனை இல்லை, வராமல் இருப்பதே சிறந்தது மக்களின் ஆதரவோடு மூன்றாவது முறையாக பதவி ஏற்கிறார் திரு மோடி அவர்கள்


Parasumanna Sokkaiyer Kannan
ஜூன் 09, 2024 01:17

The West Bengal chief minister speech is like a local roudy.


Mohan
ஜூன் 09, 2024 00:21

ஏம்மா மம்தா பேகம், வெறும் 32/48 தொகுதிகளை வென்ற ஒரு சாதாரண மாநிலத்தலைவி ஆகிய நீங்க, தேவையற்ற கெத்து காட்டி நாட்டின் பிரதமரை, ஏகடீயம் பேசுவதும், பொய் வாக்காளர்களான.பங்களாதேச ரோஹிங்கியா முஸ்லீம்களை மேற்கு வங்காள குடிமக்களாக ஆதார் அபையாள அட்டை கொடுத்ததினால் உங்களுக்கு ஓட்டு போட்டுள்ளனர். ஆகலே தான் உங்களுக்கு பயமிகுதியில் ""சரி"" கோபம் வருகிறது.. கொஞ்சம் புத்திய் பிரயொகித்தால்


M.r Balakrishan
ஜூன் 09, 2024 00:11

மம்தா வராமல் இருப்பது ரொம்ப நல்லது ரொம்ப சந்தோஷம் நல்லவர்கள் வரவில்லை என்றால் வருத்த படலாம்


Bala Paddy
ஜூன் 09, 2024 00:03

சாராத சீட் பண்டு. உனக்கு சீக்கிரம் ஜெயில் உண்டு.


Bala Paddy
ஜூன் 09, 2024 00:03

சாரதா சீட் பண்டு. உனக்கு சீக்கிரம் ஜெயில் உண்டு.


cbonf
ஜூன் 08, 2024 23:51

மேற்கு வங்கத்தில் சுமார் ஒரு கோடி ரொஹிங்கியாக்களும் பங்களாதேஷிகளும் சட்டவிரோதமாக குடியேறி உள்ளனர். அவர்களுக்கு ரேஷன் கார்டும் ஒட்டர் கார்டும் கொடுத்து அவர்களின் ஓட்டை பெற்று மம்தா வெற்றி பெற்று வருகிறார்.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி