வாசகர்கள் கருத்துகள் ( 20 )
... தானே சேரும்
இவனை பாகிஸ்தானுக்கு anupungal
வளையல் போட்டு கொண்டு, முகத்திரையை போட்டு கொண்டு, அன்னியனுக்கு கழுவும் நீ அங்கேயே ஓடிவிடு
அணு ஆயுதங்கள் தயாரிக்கும் அளவிற்கு நம்ம மூர்கனுங்களுக்கு அறிவு இருந்தால்.. உலகத்தில் பிரச்சினையே இல்லையே பாஸ்...
செந்தில் , இந்தியா அணு ஆயுத நாடாக மாறி வருஷம் ஆகிறது ஒண்ணும் தெரியாமல் பதிவு போடாதே
இந்த மர்மநபர்கள் எல்லாம் எங்க போனாங்க? ஏன் இன்னும் விட்டு வெச்சு இருக்காங்க?
Farook Abdulla ji , India knows about, so called nuclear weapons of Pakistan and also India made Pakistan to be aware the consequences if they try Just recollect the meeting between Nawaf Sheriff and Bill Clinton on the final days of Kargil war Scare mongering will not work with present India
காஷ்மீரின் விசேஷ அந்தஸ்து சட்டத்தால் அதிகம் பயன்பெற்றவர்கள் இவர் குடும்பத்தினரும், முப்தி குடும்பத்தினரும் தான் அங்குள்ள இடங்களை தன்னிச்சையாக பல நூறு ஏக்கர் கணக்கில் வளைத்துக் கொண்டனர் அரசின் கஜானா கேட்கவே வேண்டாம் காஷ்மீர் இவர்களது குடும்ப சொத்து போல நடந்து கொள்கின்றனர் பாக்கிஸ்தானுடன் எப்போதும் கரிசனம் அதனால் தான் காஷ்மீரில் தீவிரவாதம் முடிவுக்கு வரவில்லை இவர்களை சுதந்திரமாக விடுவது காஷ்மீருக்கும் அதன் மக்களுக்கும் நல்லதல்ல
இவர் பாகிஸ்தானியரா இந்தியரா என்று சந்தேகம் அளிக்கும் வகையில் இருக்கிறது. அப்படி இவருக்கு அந்த எதிரி நாட்டின் மீது தான் அன்யோன்யம் என்றால் இங்கேயிருந்துகொண்டு எல்லா சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு அவர்களைப்பற்றி புகழவேண்டிய அவசியமென்றால் அங்கேயே சென்று வசிக்க வேண்டியது தானே என்று மக்கள் கேட்டால் அதில் நியாயமிருக்கிறது
காஷ்மீரின் அணைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஆளு குடும்பம் மட்டுமே காரணம்
இவர் அப்பா ஷேக் அப்துல்லா காஷ்மீரி resettlement பில் என்ற சட்டத்தை கொண்டு வர முயற்சி செய்து பாகிஸ்தானியர்களுக்கு மாத்திரம் காஷ்மீரில் குடியேற அனுமதித்தார் ஆனால் அன்றய பிரதமர் இந்திரா காந்தி இதை அனுமதிக்கவில்லை
மேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் சோகம்: பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாப பலி
2 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
5 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
7 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
9 hour(s) ago