வாசகர்கள் கருத்துகள் ( 23 )
30 நாட்களாக குறைக்க வேண்டும்.
மாத்தி மாத்தி ஏதாவது பண்ணிணால் தான் பயணிகளுக்கு திக் திக்னுயிருக்கும்.
முன் பதிவை கேன்சல் செய்தால் ரயில்வே க்கு தொல்லையா? ரயில்வே க்கு சும்மா 18% GST கிடைக்கிறது தெரியாத மாதிரி நடிக்கறார் ரங் 1000 ரூபாய் டிக்கெட் என்றால் GST 180 ரூபாய். இதை கேன்சல் செய்தால் 180 ரூபாயை பிஜேபி அரசு திருப்பித் தராது. அதிலும் confirm டிக்கெட் என்றால் 1000 ரூபாயைக் கூட முழுசா திருப்பி தராது. ரங்கு.. என்னய்யா இப்படி???
அதனால என்னய்யா. அடுத்தவன் பாக்கெட்டுக்கா போகுது. அரசாங்கம் கஜானாவுக்கு தானே போகுது.
வந்தே பாரத் ரயில் என்கிற பேரில் ரயில்களை பணக்காரர்களின் போக்கு வரத்து ஆக்க முயல்கிற பிஜேபி யின் அடுத்த சதித் திட்டம். முதியோர் சலுகையை ஒழித்தது. பிள்ளைகளின் அரை டிக்கெட் டை ஒழித்தது. இப்போ இது.இது இந்திய மக்களுக்கான அரசு அல்ல.
முதியோர்களுக்கு கட்டுப்பாடின்றி சலுகை கொடுத்த காலகட்டத்தில் ரயிலில் பாதி அவர்கள் கூட்டம் தான். இது வழக்கமாய் ரயிலில் சென்று வந்தவர்களுக்கு நன்றாக தெரியும். இது அவசிய பயணம் மேற்கொள்ளும் மற்றவர்களின் படுக்கை இருக்கை வசதிகளை தட்டிப்பறித்தது. சொற்ப பணம் தானே என்று அவசியம் இன்றி அவர்களும் சுற்றி வந்தனர். இப்பொழுது நகரப்பேருந்துகளில் செல்லும் பெண்கள் சிறிது தூரத்திற்கெல்லாம் அடிக்கடி பஸ்ஸில் சென்று வருவது போல.
Date reduce பண்ணது நல்லது தான், நான் suffer ஆகியிருக்கேன்.
நாலு மாதங்களுக்கு முன்பே ரிசர்வ் செய்பவர்களில் பலர் கடைசி நேரத்தில் கேன்சல் செய்து ரயில்வேக்கு தலைவலியளிக்கின்றனர். இவர்களால் டிக்கெட் கிடைக்காத பயணிகள் பேருந்துக்கு மாறி விடுகின்றனர். சற்றே மாற்றி 60 நாட்களுக்கு முன் புக் செய்தால் கேன்சல் செய்ய முடியாது எனக் கொண்டு வரலாம். முக்கியமாக ஐடி MNC பணியாளர்கள் எல்லா வார இறுதி நாட்களின் டிக்கெட் களை புக் செய்து முக்கால்வாசி கடைசி நேரத்தில் கேன்சல் செய்து விடுவதாக புகார் உண்டு.
Welcome News At the same time let the Government should think about senior citizens train railways subsidiaries thats rebate
Welcome News AND better to consider senior citizens concessions
நூத்தி இருபது நாளைக்குப் பிறகு ரயில் ஓடுமான்னு "மோடி காரண்ட்டி" இல்லைங்கறாங்களோ
கோடிக்கணக்கான டிக்கட் பணம் ரயில்வே கஜானாவில் நாலு மாதம் வட்டியேயில்லாமல் கிடந்திருக்கு அத வேண்டாங்கிறாங்களே ஆச்சரியம்தான் தனியார் மயமாக்குவதில் இது இரண்டாவது மூவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவது நியாயமே