உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரியங்காவுடன் வந்து ஆஜரானார் ராபர்ட் வாத்ரா; 3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை

பிரியங்காவுடன் வந்து ஆஜரானார் ராபர்ட் வாத்ரா; 3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: குருகிராம் நில வழக்கு தொடர்பாக தொழிலதிபர் ராபர்ட் வாத்ரா, தனது மனைவியும், வயநாடு எம்.பி.,யுமான பிரியங்காவுடன் வந்து அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.கடந்த 2018ல் குருகிராமில் உள்ள 3.5 ஏக்கர் நிலம் வாங்கி விற்றதில் இரு நிறுவனங்கள் இடையே சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்ததாக காங்கிரஸ் பொதுச்செயலாளரும், வயநாடு தொகுதி எம்.பி.,யுமான பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே அமலாக்கத்துறை இருமுறை சம்மன் அனுப்பியும், வாத்ரா ஆஜராகாமால் இருந்து வந்தார். இந்த சூழலில், நேற்றும் (ஏப்.,16), நேற்று முன்தினமும் (ஏப்.,15) அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ராபர்ட் வாத்ரா ஆஜரானார். 12 மணிநேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், 3வது நாளாக ராபர்ட் வாத்ரா அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வந்தார். அவருடன் பிரியங்காவும் வந்திருந்தார். இன்றும் வாத்ராவிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

வாய்மையே வெல்லும்
ஏப் 17, 2025 18:54

வதேரா பிரியங்கா அரசு பதவி ஒருபக்கம், இன்னொருபக்கம் ஆம்படையான் ஊழல் விசாரணை ஈடி ரைடு...இந்த மாதிரி எல்லாம் இந்தியாவில் தான் நடக்கும்.


M S RAGHUNATHAN
ஏப் 17, 2025 18:20

ராபர்ட் வாத்ரா அவர்களை பார்த்தால் GBU வில்லன் மாதிரி இருக்கிறது.


VIDYASAGAR SHENOY
ஏப் 17, 2025 16:31

துணைபோன தீ மு க வும் தான், சுயநலத்திற்காக பல லட்சம் உயிர்களை கொன்றார்கள்.


நாஞ்சில் நாடோடி
ஏப் 17, 2025 15:19

ஒன்றரை லட்சம் தமிழர்களை அழித்த காங்கிரசும் சோனியா குரூப்பும் அழிய வேண்டும் ...


ஆரூர் ரங்
ஏப் 17, 2025 14:52

குடும்பத்தில் பல சந்தேக இயற்கைக்கு மாறான மரணங்கள் இருந்தால் அதனையும் விசாரிக்க வேண்டும். ஆனா ஒண்ணு. காங்கிரஸ் அழிந்தால் அந்த இடத்தை நிரப்பப் போவது தீவீர நகர நக்சல் கும்பல்தான். எது தேவலாம்?


sampath, k
ஏப் 17, 2025 14:31

For the past ten years, ED failed to investigate even a single person from BJP and their allies parties. ED can give undertaking that all BJP personal and their allied party leaders are free from corruption


SUBRAMANIAN P
ஏப் 17, 2025 14:03

சிம்பலி வேஸ்ட்


TRE
ஏப் 17, 2025 13:59

இந்த ED ரெய்டு எல்லாம் எதிர் கட்சிகளை மிரட்டுவதட்கு மட்டும் தான் பிஜேபி பயன்படுத்துது மோடி சர்க்காரின் அதிகாரதுஸ்பிரயோகம்


நாஞ்சில் நாடோடி
ஏப் 17, 2025 15:16

ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று சோனியா செய்த பாவத்துக்கு வக்காலத்து வாங்கும் யாரும் தமிழனாக இருக்க முடியாது...


ஆரூர் ரங்
ஏப் 17, 2025 17:06

கடந்த நான்காண்டுகளில் தமிழக CB CID எந்த திமுக தலைவரையும் விசாரித்துள்ளதா? வழக்குப் பதிவு செய்ததா? முந்தைய ஆட்சிக் காலத்தில் திமுக ஆட்கள் CB-CID போட்ட பல வழக்குகளில் சாட்சிகள் பல்டி.


அரவிந்த்
ஏப் 17, 2025 13:52

ஏன் சோனியாவைவும் ராகுலையும் அழைத்து வரவில்லை ?


வாய்மையே வெல்லும்
ஏப் 17, 2025 16:22

அவிங்க இரண்டு பேருக்கும் மிகுந்த வயிற்று வலியாம் இல்லாட்டி கண்டிப்பா வந்திருப்பார்கள்.


சமீபத்திய செய்தி