வாசகர்கள் கருத்துகள் ( 39 )
எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்!
திராவிட வியாதி பிஜேபி யையும் விட்டுவைக்கவில்லை .. உண்மையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு எண்ணிக்கையில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது .. பல துறைகளில் போதிய ஊழியர்கள் இல்லை ..குறிப்பாக வருமானவரி, சிபிஐ , gst மற்றும் கலால் , சுங்க துறை என்று வருமானம் ஈட்டும் துறைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை.. அதிலும் நேர்மையான ஊழியர்களுக்கான பற்றாக்குறை மிகவும் அதிகம் .. நிர்மல் சீதாராமன் துறை அமைச்சரா அல்லது உயர்பதவியில் உள்ள ஒரு அதிகாரியா என்ற சந்தேகம் உள்ளது .. அவரின் ஆணவமான பேச்சும் தெளிவில்லாத பதில்களும் , நடுத்தர வர்க்கத்தினரை உறிஞ்சும் வரிகளும் ..திமுகவிற்கு பிஜேபிக்கு ஒரு வித்தியாசமும் இல்லை..
துஷ்டரை கண்டால் தூர விலகு....பிஜேபியின் சேரு.....புரிந்ததா vaigu
ரயில்களில் "முதியோர் சலுகை கட்டணத்தை நிறுத்தி விட்டு, இப்போது "முதியோருக்கு பென்ஷன் " என்று பாஜக புருடா விடுகிறது. ஸ்டாலின் அரசு பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கின்றதை ஏளனம் செய்த பாஜக கொத்தடிமைகள் இப்போது டெல்லி பெண்களுக்கு மாதம் 2500 என்கிற பாஜக வின் அறிவிப்பைப் பற்றி என்ன சொல்கிறார்கள்??
கண்ட கண்ட போலிப் பெயரில் ஒரு கோழை, பேடி veera என்று போட்டுக் கொண்டு என் மீது தனிமனித தாக்குதல் எழுதி அல்ப சந்தோஷம் அடைகிறது. இங்கே கேரளா வில் டாஸ்மாக் கிடையாது. ஆனால் என்னை டாஸ்மாக் அடிமை என்கிறது.. செம காமெடி.
சில நாட்கள் முன்பு காங்கிரஸ் ஸின் தேர்தல் அறிக்கை வந்த போது, "அள்ளி விடுது காங்கிரஸ் " என்று செய்தித் தலைப்பு. இப்போது??
அந்த 15 லட்சம் மாதிரி
2 நாட்களுக்கு முன் தினமலர் செய்தி ரூ.500க்கு காஸ் சிலிண்டர், 300 யூனிட் இலவச மின்சாரம்: டில்லியில் சரமாரியாக அள்ளி விட்டது காங்கிரஸ் இப்போது பிஜேபி டில்லியில் சரமாரியாக அள்ளி விட்டது
அடிமை ரத்தம் ஊறி போன இந்தியர்களுக்கு குச்சிமிட்டாய்தான் பிடிக்கும். அதனால் பிஜேபியும் குச்சிமிட்டாய் கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுவது தான் சரியான வழியாக இருக்கும்.
ஜெயிக்க வாய்ப்புள்ளவர்கள் மட்டும்தான் வாக்குறுதி கொடுக்கும்போது யோசிக்க வேண்டியிருக்கும். வாய்ப்பில்லாதவர்கள் இப்படித்தான் ஆகாய உயரத்துக்கும் மேலே வாக்குறுதியளிப்பார்கள்.( அதில் விதிவிலக்கு ஸ்டாலின். இன்று வரை மாதா மாதம் மின்கட்டண கணக்கெடுப்பு. பழைய முறை ஓய்வூதியம் , நீட் ஒழிப்பு மதுவிலக்கு என எதையும் நிறைவேற்றவில்லை ஆனாலும் பதவியில் தொடர்கிறார்.)