உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரஷ்ய பயணம் நிறைவு : நாடு திரும்பினார் மோடி

ரஷ்ய பயணம் நிறைவு : நாடு திரும்பினார் மோடி

புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி இன்று (அக். 24) நள்ளிரவு டில்லி திரும்பினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1v0ec6xr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவின் கஸான் நகரில் இரு நாட்கள் நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்க கடந்த 21-ம் தேதி ரஷ்யா சென்றார் பிரதமர் மோடி . அங்கு ரஷ்ய அதிபர் புடின், ஈரான் அதிபர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். நேற்று (அக்.,23) சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார். எல்லையில் ராணுவம் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. பின்னர் நடந்த முக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.ரஷ்ய பயணம் நிறைவடைந்ததையடுத்து நள்ளிரவு டில்லி திரும்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
அக் 24, 2024 10:11

இந்த முறை யாரையும் கட்டிப் புடிக்கலை. யாரும் ரிஸ்க் எடுக்க ரெடியா இல்லியாம்.


hari
அக் 24, 2024 17:44

பாவம் அப்பாவியின் குடும்பம் ..... அவர்களையும் இப்படி தான் கிண்டல் செய்வாரோ ...


SEVVANNAN
அக் 24, 2024 06:44

பாக்கிஸ்தான் ஒன்னு இருந்துவிட்டு டெய்லி 30 40 தீவிரவாதியை அனுப்பி காஷ்மீர்லயே கல்லு காசுகி எறிய வைத்த கும்பல் என்ன ஆச்சு


அப்பாவி
அக் 24, 2024 03:20

போர் நின்னு போச்சு. அமைதி வழிக்கு திரும்பிட்டாங்க. சீனா திருந்திடுச்சு. கனவு கண்டேன். பலிக்குமா கோவாலு?


vadivelu
அக் 24, 2024 07:10

அப்பாவி, அவர் எதற்கு சென்றார் என்று கூட தெரியாத அப்பாவி.


hari
அக் 24, 2024 07:15

பட்டுனு ஒசி டாஸ்மாக் கிளம்ப கோவாளு.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை