உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தடையை மீறி செல்ல முயற்சி; ராகுல், பிரியங்காவை தடுத்து நிறுத்திய உ.பி., போலீஸ்!

தடையை மீறி செல்ல முயற்சி; ராகுல், பிரியங்காவை தடுத்து நிறுத்திய உ.பி., போலீஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சம்பல்: உ.பி. மாநிலம், சம்பல் செல்ல முயன்ற ராகுலை, போலீசார் காருடன் தடுத்து நிறுத்தினர். உ.பி. மாநிலம் சம்பல் பகுதியில் உள்ள மசூதியை கோர்ட் உத்தரவுப்படி தொல்லியல் துறையினர் காவல்துறை பாதுகாப்புடன் ஆய்வு செய்ய சென்றனர். அப்போது உள்ளூர் மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, பின்னர் அது வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பலியாகினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fmcrzv94&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சம்பல் பகுதியில் தொடர்ந்து அசாதாரண நிலை காணப்படுவதால் அங்கு வெளி நபர்கள் நுழைய டிச.10 வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந் நிலையில் சம்பல் பகுதிக்கு காங்கிரஸ் எம்.பி.,க்கள் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினர் இன்று செல்வதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, புதுடில்லி-மீரட் சாலையில் காசிப்பூரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.ராகுலும், பிரியங்காவும் அங்கு வந்த போது அவர்களின் காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். உத்தரப்பிரதேசத்தில் அரசியல் தலைவர்கள் யாரும் செல்ல அனுமதி இல்லை என்று கூறி அவர்களை போலீசார் தடுத்தனர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் கண்காணிப்பை போலீசார் பலப்படுத்தி இருக்கின்றனர்.

ராகுல், பிரியங்கா பேட்டி

இது குறித்து ராகுல் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதிக்கு எதிர்க்கட்சி தலைவராக செல்லும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பேச காங்கிரஸ் விரும்புகிறது. அடிப்படை உரிமைகளை பா.ஜ., நசுக்குகிறது. காங்கிரசின் போராட்டம் தொடரும் என்றார். பிரியங்கா கூறியதாவது: லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுலுக்கு சம்பல் பகுதிக்கு செல்ல உரிமை உண்டு. சம்பல் நகருக்கு செல்ல ராகுலுக்கு அனுமதி வழங்கி இருக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Rajagopal Vsr
டிச 05, 2024 11:14

எதிர் கட்சி, துலுக்க பய நீ,நீ போய் ஒரு ஆணியவும் புடுங்க வேண்டாம்.உன்துருத்திய பொத்திக் கிட்டு இரு, உன் கேடு விளைவிக்கும் புத்தி உனக்கு இதுக்கு மேல தண்டனை கண்டிப்பாக கிடைக்கும், ஓடிப் போய் ஓழி..... அது தான் நல்லது.உனக்கும் நாட்டுக்கும்....


Nagarajan S
டிச 04, 2024 20:45

இந்த ராகுலும் பிரியங்காவும் வங்க தேசத்தில் பல நூறு இந்துக்கள் இரண்டுமாதமாக கொல்லப்படுகின்றனர் அதற்கெல்லாம் எந்த கண்டனமும் தெரிவிக்காத இந்த காங்கிரஸ் முஸ்லீம் ஆதரவாளர்கள் உபி இல் முஸ்லிம்களுக்கு ஏதாவதென்றால் உடனடியாக களத்தில் இறங்கி விசாரிக்க வருவார்கள். தமிழகத்தில் பெங்கால் புயலால் வெள்ளம் பாதித்தது பற்றி வாய் திறந்தார்களா? திறக்க மாட்டார்களே


Ganapathy
டிச 04, 2024 16:45

கள்ளக்குறிஞ்சீல செத்தவன் முஸ்லீம் இல்லை அதானால இவன் அங்க போகல. வேங்கைவாசல்ல மனித கழிவு கலந்த நீரை குடிச்சவன் முஸ்லீம் இல்லை அதானால இவன் அங்க போகலை. ஆனா 7000 முஸ்லீம் அல்லாத குழந்தைகளை கொன்றுவிட்டு தான் பாதிக்கப்பட்டதாக நாடகமாடும் காஸா முஸீலீமுக்காக மொத்த காந்தி குடும்பமும் குரல் கொடுப்பானுங்க.


Ganapathy
டிச 04, 2024 16:30

இவனுக்கு பக்கத்து பங்களாதேசத்தில் ஹிந்துக்கள் கொலை செய்யப்படுவது பற்றிய கவலையில்லை ஆனா காஸா முஸ்லீமுக்காக குரல் குடுப்பான்.


Subramanian N
டிச 04, 2024 15:02

ஹிந்துக்கள் பங்களாதேஷில் கொல்லப்படுகின்றனர் அதற்கு இந்த ராகுலோ , ப்ரியங்காவோ ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஹிந்துக்கள் கொல்லப்பட்டால் அது தக்காளி சட்னி , முஸ்லிம்கள் அடி வாங்கினால் அது இரத்தமா


SUBBU,MADURAI
டிச 04, 2024 16:40

Rahul and Priyanka are sent back by UP Police. Never forget, they have never visited the house of any Hindu victim affected by riots.


ஆரூர் ரங்
டிச 04, 2024 14:53

தமிழகத்தில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மக்களைக் காண வரலாம். ஆனாலும் வம்படியாக முஸ்லிம்களை தூண்டிவிட்டு அரசியல் லாபம் பார்க்க நினைக்கிறார்கள்.


Nandakumar Naidu.
டிச 04, 2024 14:47

போலியான காந்தி குடும்பம்,உத்திர பிரதேசத்தில் வன்முறையை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்க வந்திருப்பான்


Mario
டிச 04, 2024 14:17

சரி PM போகவேண்டியதுதானே


Ganapathy
டிச 04, 2024 16:46

ஏன் இவன் வேங்கைவயலுக்கு போகல? ஏன் இவன் கள்ளக்குறிஞ்சீக்கு போகல?


ghee
டிச 05, 2024 07:28

இன்னும் நீ லண்டனில் வயிறு வளர்கிரயா


Kumar Kumzi
டிச 04, 2024 14:08

இந்த ரெண்டு இத்தாலிய தேசத்துரோகிகளையும் நாட்டை விட்டு துரத்த வேண்டும்


Nallavan
டிச 04, 2024 14:01

எதிர் கட்சி தலைவர் என்ற முறையில் ராகுல் செல்ல உரிமை உண்டு, அவரை வழி மறுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது, எதிர் அணியினரின் உரிமைக்கு ஆளும் கட்சி வழிவிட வேண்டும் என்பதே அரசியல் சாசனம்


Ravichandran,Thirumayam
டிச 04, 2024 14:17

முதலில் உனக்கு அரசியல் சாசனத்திற்கு அர்த்தம் தெரியுமா? கலவரம் நடந்து ஓய்ந்து போன ஊருக்கு போய் மீண்டும் கலவரத்தை தூண்டுவதுதான் நீ படித்த அரசியல் சாசனமா?


Mettai* Tamil
டிச 04, 2024 14:30

அந்த உரிமைய அப்படியே வங்கதேச மைனாரிட்டிகளுக்கு இழைக்கப்படும், அநீதிகளுக்கு எதிரா காமிக்கச்சொல்லுங்க .....


Kubendran Narayanasamy
டிச 04, 2024 16:43

போலி நடுநிலை கருத்து போல் உள்ளது உங்கள் கருத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை