உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயர்வுடன் துவங்கியது பங்குச் சந்தை

உயர்வுடன் துவங்கியது பங்குச் சந்தை

மும்பை : வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகள் 243 புள்ளிகள் உயர்வுடன் துவங்கி உள்ளது. அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை உயர்த்தும் முயற்சியில் அமெரிக்க சட்டநிபுணர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 242.87 புள்ளிகள் உயர்ந்து 18440.07 புள்ளிகளாகவும், நிஃப்டி 69.90 புள்ளிகள் அதிகரித்து 5551.90 புள்ளிகளாகவும் உள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை