வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மெத்தப்படித்த திருடனை விட அதைவிட குறைவாக படித்த திருடன் அதிக யோக்கியன் என்று கொள்ள வேண்டும்.
உங்களுக்கு வசதிப்பட்டா அவாமிலீக் , காலிஸ்தான் கூட கூட்டணி வைப்பீங்க
ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்கலாமா ???? வேண்டாமா ???? ஐம்பத்து நான்கு வயதானாலும் ஷேஜதி க்கு - இளவரசருக்கு - இன்னமும் தெரியல ..... அல்லது அதன் லாஜிக் உணரும் அளவுக்கு மூளை வளர்ச்சி அடையலை ..... காங்கிரஸ் கூட்டணி அரசின் ஊழலை எதிர்த்துதான் ஆம் ஆத்மி கட்சி உருவானது என்று .....
ரெண்டு சேரும் போது ஒரே கூத்து தான் போங்க
அதற்கு இந்த துடைப்பம் கையோடு போய்" சேர்ந்திடலாம்?
இல்லை கூடவே கூடாது
ஊழல் ஆம் ஆத்மீயோடு கூட்டணி வைத்தால், காங்கிரஸ் கட்சியின் ஊழல் பெரிதாக தெரிந்து, அழிந்துவிடும்.
பப்பு.... கூட்டணி இல்லையென்றால்.... உங்களை யாரும் சீண்ட மாட்டார்கள்.... அந்தளவுக்கு கட்சியின் செல்வாக்கு.... படுபாதாளத்தில் இருக்கிறது.....வாழ்வா சாவா என்ற நிலையில் தான் கான் கிராஸ் கட்சி இருக்கிறது.
வீதியில் கிடந்த காங்கிரஸ் வீட்டில் இருக்க புள்ளி கூட்டணி காரணம். ராகுல் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றி கொண்டார். மாநில அளவில் கூட்டு பதவி, செல்வாக்குள்ள கட்சிக்கு முக்கியம் காங்கிரஸ் தராது. திமுக இதே கொள்கை தான். காங்கிரஸ் திமுக தனித்து நின்று 10 சதவீதம் கூட வெல்லாது. இந்த இரு கட்சிக்கும் பல்லக்கு தூங்குவதை விட தனித்து நிற்பது மேல். தமிழக நாம் தமிழர் கட்சி புரிந்து கொண்டது.
தனித்து நின்றால் வெற்றி பெறுவது நிச்சயம் கிடையாது. கூட்டணி வைத்தால் சில தொகுதிகள் தேறும்.