உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., கொள்கையால் சிறு வணிகம் பாதிப்பு: பிரியங்கா குற்றச்சாட்டு

பா.ஜ., கொள்கையால் சிறு வணிகம் பாதிப்பு: பிரியங்கா குற்றச்சாட்டு

குல்லு: ‛‛பாஜ., அரசின் கொள்கைகளால் சிறு வணிகம் பாதிக்கப்பட்டு உள்ளது'' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியுள்ளார்.ஹிமாச்சல பிரதேச மாநிலம் குல்லுவில் நடந்த கூட்டத்தில் பிரியங்கா பேசியதாவது: சிறு மற்றும் குறு நடுத்தர தொழில்களை பலப்படுத்த வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். அதிகளவிலான வேலைவாய்ப்புகளை இத்துறை தான் உருவாக்குகிறது. ஆனால், பிரதமர் மோடி தலைமையில், வேலைவாய்ப்பு இல்லாத தலைமுறை உருவாகி உள்ளது. இந்த சூழ்நிலையை மாற்ற பா.ஜ.,வை அகற்ற வேண்டும். சிறு வணிகத்தை பா.ஜ.,வின் கொள்கைகள் சிதைத்துவிட்டது. பா.ஜ.,வின் கொள்கைகளால் சிறுவணிகம் பாதிக்கப்பட்டதுடன், கோடீஸ்வரர்களை பலப்படுத்துகிறது. இவ்வாறு பிரியங்கா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

vijai seshan
மே 30, 2024 06:18

உன்னை பார்த்தாலே பயமா இருக்கு


ayen
மே 29, 2024 17:13

சின்ன பொருட்கள் இந்திய சந்தையில் விற்க அப்பொழுதைய சொனியாவின் ஜமுகூ அரசுஅனுமதி கொடுத்ததின் விளைவால் தான் சிறு தெழில்கள் நலிவடைந்து.


Gokul Krishnan
மே 29, 2024 16:27

தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு வரை இவர் எங்கு இருந்தார் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று தெரியாது ஆனால் தேர்தல் வந்து விட்டால் பறந்து பறந்து பொய் பிரச்சாரம் செய்வது இவரது குடும்பம் சாதனை செய்யும் ஒரு எம் பி அல்லது எம் எல் ஏவோ இல்லை இவர் ஆனால் பணம் இங்கு இருந்த இவர் பிரச்சாரம் செய்ய செலவு செய்யபடுகிறது


Bala Paddy
மே 29, 2024 16:05

உன் குடும்பத்தால் இந்தியாவே பாதிக்க பட்டு உள்ளது. ஒழுங்கா ஓடிடு.


krishna
மே 29, 2024 16:03

SEMMA JOKE PAPPY.


vidhu
மே 29, 2024 15:44

நீ யாருன்னு தெரியலியே


Kasimani Baskaran
மே 29, 2024 15:38

குறைவாக வணிகம் செய்வோர் ஜி எஸ்டிக்குள் வரமாட்டார்கள். ஆகவே பொய்யான வதந்திகளை பரப்புவதை காங்கிரஸ் தவிர்க்க வேண்டும். 40 லட்சத்துக்கு குறைவாக தொழில் செய்வோர் அல்லது 20 லட்சத்துக்கு குறைவாக சேவை வழங்குவோர் ஜிஎஸ்டி வசூலிக்க தேவையில்லை.


Raa
மே 29, 2024 15:02

உண்மையாக கூட இருக்கலாம் ஆனால், இதையெல்லாம் சொல்ல உங்களுக்கு தகுதி இருக்கானு செக் பண்ணிக்கோங்க. தேர்தல் சமயத்தில் மட்டும் தலை வெளியில் தெரியும் உங்களுக்கெலாம் என்ன தெரியும் நாட்டில் நடப்பது குறித்து?


Prashant Kishor
மே 29, 2024 14:37

அம்மிணிக்கு MSME என்றால் என்னவென்று தெரியுமா?


ஆரூர் ரங்
மே 29, 2024 14:26

இப்படி ஏக்கர் கணக்கில் ரீல் விடக்கூடாது. நாற்பது கோடி ஏழை, நடுத்தர வகுப்பினர் அடமானம் ஏதுமற்ற (அதிலும் முக்கால்வாசி பெண்களே) முத்ரா கடன்களைப் பெற்று லாபமடைந்து கடனையும் திரும்பக் கட்டியுள்ளார்கள். இது தெரிந்தும் கம்பி கட்ட வேண்டாம்.


A Viswanathan
மே 29, 2024 16:13

யாரோ ஒருவர் எழுதி கொடுத்ததை கண்ணை முடிக்கொண்டு வாசிப்பது தான் இவர்கள் வேலை.அதை பற்றி ஒரு புரிதலும் கிடையாது.இவர்களிடம் நாட்டை ஒப்படைத்தால் அதோ கதிதான்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை