வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சோலார் பானல்களுக்கு ஜி எஸ் டி வரி விலக்கு கொடுத்தால் மக்கள் பயன் அடைவார்கள் . இங்கு இலவசம் சூரிய ஒளியால் கிடைக்கிறது .
ஒரு கட்டத்திற்கு மேல ஓசி என்கிற இலவசம் என்பது பிறப்பு உரிமை ஆகிவிட்டது போல மக்கள் நடந்துக்கிறாங்க.. அரசியல் செய்பவர்களும் முன்ன குடுத்து பின்ன சுரண்டுகிறார்கள்.. ஓசி என்கிற இலவசத்தில் மங்களம் பாட நினைப்பது தவறு என்று புரிதல் கூட இல்லை நம் மக்களுக்கு. மற்றும் ஒரு விஷயத்திற்காக ஒருத்தரை பிடிக்கவில்லை என்றால் எவ்வளோ பெரிய நல்லது இருந்தாலும் பிடிக்காத ஒரு கெட்ட விஷயத்தை மட்டும் மனதில் வைத்து எதிர்ப்பு தெரிவிக்கரத்தில் முழு மூச்சாக இருக்கிறார்கள். நிறை குறை எல்லோரிடமும் இருக்கும், குறைகளை களைந்து நிறைகளை நிறைச்சுக்கணும் அந்திம காலத்திற்குள்...
அல்லாருக்கும் வூடு குடுத்து முடிச்சாச்சா?
ராமர் கோவில் அயோத்தியில் மீண்டும் எழும்பும் என்று கூறினார். அதை சாதித்து காட்டினார். இப்பொழுது மீண்டும் அரசு பணியில். இவரைப்போல் ஒரு புண்ணியவான் நமக்கு ஒரு பிரதமராக அமைந்தது அந்த ராமனின் அருள். ஜெய் ஸ்ரீ ராம்.
புருடா விடுவதென்று முடிவு செய்து விட்ட பிறகு ஒரு கோடிக்கு பதில் நூறு கோடி என்று சொல்லி இருக்கலாம்.
வைகோ அந்நிய நாட்டிற்கு சென்றாலும் கொத்தடிமை எச்சை புத்தி போகாதா? தமிழகத்தில் மட்டுமே ஒரு தெருவிற்ற்க்கு பத்து வீட்டில் வைத்தால் போதும் ஒரு கோடி வந்துவிடும். திருந்தவே மாட்டீர்களா?
ஆமாமா மாத மாதம் மின் அளவு எடுத்து கட்டணம் வசூலிக்கப்படும் என்பது மட்டும் சத்தியம், தர்மம், நீதி.தமிழ்நாட்டில் திருடர்கள் ஆட்சியில் இன்று பல மக்கள் வனத்தையே கூரையாக நினைத்து வாழ்ந்துகொண்டு இருகிறார்கள்.
இலவச மின்சாரம் என்று கூறி இப்போ இரண்டு மடங்கு மின்சார கட்டணம், அதுவும் கணக்கெடுப்பாளர் பணி தனியாருக்கு, இது நடப்பது காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் உனக்கு என்ன இலவசம் என்று இதனை போட்டதாலும் நாக்கை தொங்க போட்டுகொண்டு ஓடுவதை நிறுத்தமாட்டாய்
எல்லா வீடுகளுக்கும் வரி சலுகை தந்து கட்டாயமாக்கலாம்
1. On grid or off grid 2. Off grid needs battery and other components which increases the budget
உயிருள்ளவரை உங்கள் வழிகாட்டலின் பேரிலேயே பாரதம் முன்னேற ராம பிரான் அருள் புரிவாராக