வாசகர்கள் கருத்துகள் ( 10 )
"உணவு ஒவ்வாமை , செரிமானம் பிரச்னை, வயிற்று கோளாறு" இந்த பிரச்சினை 70 வயதைத்தாண்டிய எல்லாருக்கும் உள்ளது. என்ன??? பணம் கொட்டோ கொட்டு என்று இருந்தால் அடிக்கடி ஆஸ்பத்திரி செல்வது நிறைய செலவு செய்வது இயற்கையான ஒன்று. அதுவும் இப்போதைய ஆஸ்பத்திரி/டாக்டர்கள் எல்லோரும் எல்லா பிரச்சினையையும் இப்படி அப்படி என்று வானளாவ பேசி பணம் பிடுங்குவதில் எமகாதகர்கள்
ஒருவர் செய்த கர்மா அவரை எப்படி எல்லாம் ஆட்டிப்படைக்கிறது.
உடல்நலம் பெற்று ...நலமோடு திரும்ப வாழ்த்துக்கள் ...
சிகிச்சை - யார் பணத்தில் ??
பாரதத் தாய்க்கு தீங்கை மட்டுமே செய்யும் இவருக்கு நமது வரியில் சிகிச்சை.
எங்கிருந்தோ வந்தார் - எங்கேயோ சேர்ந்தார் - எப்படி எப்டியோ வாழ்க்கை - ஆனா அரசாங்க செலவில் வாழ்வுதான்
"எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே ஓர் இடம் வேணும்"
நல்ல செய்தியை கேட்க காத்திருக்கும் பலர்.. பட்டாசுகளோடு ...
விரைவில் குணமாக பிரார்தனை
நாட்டிற்கு ஒரு நல்லது நடந்தால் சரி..