உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைவர் பதவியிலிருந்து ஸ்ரீகாந்த் விலகல்?

தலைவர் பதவியிலிருந்து ஸ்ரீகாந்த் விலகல்?

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து ஸ்ரீகாந்த் விலக திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து போட்டி தொடரில் இந்திய அணி அடைந்த தொடர் தோல்விக்கு தேர்வுக்குழுவே பொறுப்பு என குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலக ஸ்ரீகாந்த் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஸ்ரீகாந்த்தின் பதவி காலத்தில் மேலும் ஓராண்டு நீடிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. தலைவர் பதவியிலிருந்து ஸ்ரீகாந்த் விலகும் பட்சத்தில் ரோஜர் பென்னி புதிய தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி