உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய உச்சத்தில் பங்குச்சந்தைகள்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

புதிய உச்சத்தில் பங்குச்சந்தைகள்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: இன்றைய வர்த்தக நேர முடிவில், இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை எட்டி உள்ளது.வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 626.91 புள்ளிகள் உயர்ந்து 81,346.63 புள்ளிகளாகவும், நிப்டி 187.85 புள்ளிகள் உயர்ந்து 24,800.85 புள்ளிகள் ஆகவும் இருந்தது.ஐடி மற்றும் வங்கி துறை பங்குகளை வாடிக்கையாளர்கள் அதிகமாக வாங்கியதால் நிப்டி புதிய உச்சத்தை எட்டியது. இந்த துறைகளில் பங்குகள் தொடர்ந்து நான்காவது நாளாக உயர்ந்ததால் பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை எட்டியதாக நிபுணர்கள் தெரிவித்தனர். பங்குச்சந்தைகள் உயர்வு முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

uvaraj
ஜூலை 18, 2024 21:50

பங்கு சந்தை நிபுணர்கள் எல்லாம் சுத்த வேஸ்ட் மார்க்கெட் இறங்கும் சொல்லிகிட்டு இருக்குகாங்க ஆனால் ஏறிக்கிட்டே இருக்கு


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 18, 2024 19:33

பெரிய நிபுணர்கள் கூட தேர்தல் முடிவு வந்த அடுத்த வாரத்தில் இருந்து பங்குச்சந்தைகள் சரிவைச் சந்திக்கும் என்று கூறினர் ....


Barakat Ali
ஜூலை 18, 2024 20:38

நிபுணர்கள் சந்தையின் போக்கைக் கணிக்க இயலாதவர்களாக உள்ளனர் .... சொந்தமாக நிறுவனங்களை ஆய்வு செய்து முதலீடு செய்யவேண்டும் ....


S. Narayanan
ஜூலை 18, 2024 19:11

முதலீடு செய்தவர்கள் அதிக லாபம் பெறுவர்


Duruvesan
ஜூலை 18, 2024 18:56

Rubbish . Small cap index ஊத்திகிச்சி. கிட்ட தட்ட 2l gone


Barakat Ali
ஜூலை 18, 2024 20:36

ஷார்ட் செல் செய்திருக்கவேண்டும் ....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை