வாசகர்கள் கருத்துகள் ( 23 )
'வீட்டோ அதிகாரம் ஜனாதிபதிக்கு கொடுக்கப்படவில்லை. - உச்ச நீதிபதிகள். முப்படை தலைவரை இதுவரை எந்த நீதிபதியும் இப்படி விமர்சித்தது உண்டா? நீதிபதி மசோதா செல்லும் செல்லாது என்று கூறினால் போதும். கவர்னர், ஜனாதிபதியை விமர்சிக்க 75 ஆண்டுகளுக்கு பின் அதிகாரம் பற்றி ஆராய வேண்டிய அவசியம். யார் மக்களுக்கு ஆறுதலான நடவடிக்கை எடுப்பார் என்று பார்போம். ஜனாதிபதி, பாராளுமன்றம், மத்திய அரசு அல்லது ராணுவம். நட்பின் நய நீர்மை நீங்கல்
Its highly regre,SC as takenup itself the role of parliament instead of concentrating on legal angle, one of judges representing the bench is from TASMAC NADU representing obc has inclined to favour his state knowing fully well verdict against constitution and its drafters.
It is obvious that the actions of SC points to judicial tyranny. Now if a situation arises when the President refuses to acknowledge the directions of SC, what can the SC do ? Will it that the Governor or President have to be tried for contempt of Court ? What if the Central. Government issues an ordinance abrogating the special powers of the SC and gets it passed by the Parliament. Secondly, will any court could give a relief NOT ASKED/PRAYED FOR. This is what the SC had done in this case. The prayer was only that SC give sui direction to the Governor. But the SC has unconstitutionally usurped the powers of Governor by unilaterally declaring the bills as deemed to have been passed and made them law. The State has not prayed for this relief. I shudder to think what will happen one of the judge is likely to become CJI. God save this country.
ஜனாதிபதி ஆளுநர் பிரதமர் தொடங்கி மற்ற எல்லா பாஜக பெருந்தலைகளும் அமைதியாக தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளதைப் பார்க்கும் போது ....
இன்றைய வார் ரூம்ல கூலிக்கு மாரடிக்கும் அப்ரசண்டிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை...
ஜனாதிபதிக்கு அறிவுரை சொல்ல உச்ச நீதிமன்றம் தேவையில்லை. உச்சநீதிபதியை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது. அவரை பத்தி பேச உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிகாரம் இல்லை. காலக்கெடு நிர்ணயம் செய்ய உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகளை பதவியை விட்டு நீக்க ஜனாதிபதிக்கு எப்பொவும் அதிகாரம் உண்டு. உச்சநீதிமன்றம் தெரிந்துகொள்ளவேண்டும்.
ஸாரே... உச்சநீதிமன்றமல்ல... உயர்நீதிமன்ற நீதிபதிய நீக்கனும்னா கூட பார்லிமென்ட் இம்பீச்மெண்ட் மோஷன் கொண்டு வந்தால் தான் உண்டு...
ஓரளவு விவரமாக கொடுத்த மலருக்கு பாராட்டுக்கள்.... இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் இன்னொரு மிக மிக மிக முக்கியமான கருத்தை சொல்லியிருக்காங்க... அதாவது ஜனாதிபதிக்கு மசோதாவில் எதாவது சட்ட பிரச்சினை இருப்பதாக சந்தேகம் வந்தால் உச்சநீதிமன்றத்தை அனுகி தெளிவு பெறவேண்டும். அதாவது முந்தைய நடைமுறையான HMV வேண்டாம்னு தெளிவாக சொல்லி நீங்க எவ்ளோ ஒஸ்தின்னும் காமிச்சிடுச்சு. இது மத்திய அரசுக்கு எரிச்சல் அதிகமாக்கும் விஷயம்னு நியூஸ்ல விட்டுட்டாங்க போல... ஆனால் தீர்ப்பு நகல் எல்லாரும் பார்க்கும் பொதுவெளியில் இருக்கு. ஆக மொத்தத்தில் இது மிகவும் முக்கியமான இந்திய வரலாற்றில் திருப்புமுனை தீர்ப்பு... இன்னிக்கு பாஜக... நாளைக்கு யார் வேணும்னாலும் இருக்கலாம்... ஆகவே பகோடாஸ் பார்த்து வயிரெறியவும்
நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைகளுக்கும் சட்டமியற்றல் மற்றும் சட்ட வரையறை செய்ய கடமைகளும் பொறுப்பும் இல்லையா? உண்டெனில் அவைகள் முறையாக செயல்படுகின்றனவா? legsilature, utive and judiciary intha moondrayum yaar யார் நெறிப்படுத்தவேண்டும், இவை ஒன்றையொன்று விஞ்சியவையா?
இந்தியாவில் உள்ள ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்று கூடி உச்ச நீதிமன்றத்தை கைப்பற்றி விட்டார்கள் என்பது இந்த தீர்ப்பின் மூலம் தெளிவாகிவிட்டது இத்தகைய நீதிமன்றங்களில் இருந்து நாட்டை காப்பாற்ற கூட்டு பிரார்த்தனை நடத்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது
Quite bizarre, do the court finish the trials in three months? What if the president clam such ordinance