உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுசுகி மோட்டார் சைக்கிள் விற்பனை அதிகரிப்பு

சுசுகி மோட்டார் சைக்கிள் விற்பனை அதிகரிப்பு

புதுடில்லி : இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சுசுகி மோட்டார் சைக்கிளின் ஆகஸ்ட் மாத விற்பனை 39.12 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் 26,897 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 19,334 வாகனங்களை சுசுகி மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தங்களின் தயாரிப்புக்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு திருப்தி அளிப்பதாக உள்ளதாகவும் இருப்பதாக சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை