உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக கவர்னராக ரோசைய்யா

தமிழக கவர்னராக ரோசைய்யா

புதுடில்லி : தமிழகத்தின் அடுத்த கவர்னராக ரோசைய்யாவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வராகவும், ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய பதவியிலும் பொறுப்பு வகித்தவர். அதுபோல், புதுச்சேரி முன்னாள் முதல்வர் எம்.ஓ.எச். பரூக் கேரள மாநில கவர்னராகவும், கேரள மாநில முன்னாள் முதல்வர் வக்கம் புருஷோத்தமன், மிசோராம் ஆளுநராகவும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி