உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எல்லை தாண்டிய எஜமானர்களின் கட்டளைக்கு பணிந்த பயங்கரவாதிகள்

எல்லை தாண்டிய எஜமானர்களின் கட்டளைக்கு பணிந்த பயங்கரவாதிகள்

புதுடில்லி: பஹல்காம் தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவர், சயீபுல்லா கசூரி காலித் எனும் பயங்கரவாதி. லஷ்கர்- -இ- தொய்பா துணை தளபதி. பாகிஸ்தான் ராணுவத்துக்கு மிகவும் நெருக்கமானவர். காஷ்மீரில் இதற்கு முன் பல்வேறு பயங்கரவாத தாக்குதலில் இவருக்கு நேரடி தொடர்பு உண்டு. 2023ம் ஆண்டு காஷ்மீர் ரஜோரியில் ஏழு அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் இவருக்கு தொடர்பு உள்ளது. இந்தியாவால் தேடப்படும் முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவர். ஏற்கனவே அமெரிக்கா, இவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. லஷ்கர் --இ- -தொய்பா இணை நிறுவனர் ஹபீஸ் சயீத் வலது கரமாக இருந்த அவர், பயங்கரவாதத்தை துாண்டும் உரைகளை வழங்குவது கண்டறியப்பட்டது.பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, எல்லைக்கு அப்பாலில் இருந்து இவர் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் குறித்த முதல் தகவல் அறிக்கையிலும், எல்லைக்கு வெளியே உள்ள எஜமானர்களின் உத்தரவின்படி பயங்கரவாதிகள் செயல்பட்டதாகவும், சட்டவிரோத தானியங்கி ஆயுதங்கள் வைத்து தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதி குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 20 லட்சம்

பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 20 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என, காஷ்மீர் போலீசார் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியான ஹஷீம் மூஸா வரைபடத்துடன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தகவல் தெரிவிப்போர் விபரம் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

sasikumaren
ஏப் 26, 2025 14:15

ஊரை விட்டு ஓடியவனை பற்றி எப்படி தகவல் தெரிவிப்பது


Vellingiri Vellingiri
ஏப் 26, 2025 09:11

Iam indian


venkatasubramanian
ஏப் 25, 2025 16:07

ஏதாவது ஒன்றை உடனே செய்யுங்கள் மத்திய அரசே.


muthu
ஏப் 25, 2025 14:04

Allah is common for all and he never tells his muslim followers to kill other humans in the name of religion. Allah ku akbar . He will render justice to innocent people killing


Selva Kumar
ஏப் 25, 2025 12:50

உடனுக்குடன் செய்திகள்., நன்றி


Seekayyes
ஏப் 25, 2025 12:21

எல்லையை ஊடுருவி சுட்டு சாகடித்தால் என்ன? இஸ்ரேல் நாடு செய்தது போல.


Rasheel
ஏப் 25, 2025 12:07

ஹிந்துக்கள் உண்மையை புரிந்து கொள்ளாமல் எழுது கின்றனர். கஸ்வா-இ-ஹிந்த் என்றால் என்ன என்று வலை தலத்தில் தெரிந்து கொள்ளுங்கள். பாக்கிஸ்தான் தனது முதல் குடிமகனாக சிந்தின் மீது படை எடுத்து அப்பாவி ஹிந்துக்களை கொன்ற முகமத் பின் காசிம் என்பவனை கொண்டாடுகிறது. அவனது ஏவுகணைகள் பெயர்கள் முகமத் கோரி, கஸ்னி போன்றவை. இந்த காட்டு மிராண்டிகள் அப்பாவி இந்துக்களை கீ பீ 1000 ம் ஆண்டுகளில் பல ஆயிரம் ஹிந்துக்களை கொன்றவர்கள். இளம் குழந்தைகளை பெண்களை பாகிஸ்தானுக்கும் ஆப்கானுக்கும் கடத்தி கொண்டு சென்று அடிமை சந்தைகளில் விற்றவர்கள். உண்மை என்னவென்றால் அவர்களின் மத புத்தகத்தின் பாடிய அவர்கள் செய்கிறார்கள். அது தான் நமக்கு purivathillai.


Ramaswamy Sundaram
ஏப் 27, 2025 13:31

முற்றிலும் உண்மை அவர்கள் தினம்தோறும் ஓதும் மதப்புத்தகத்தை டெல்லி நீதிபதி ஒருவர் வரி வாரியாக படித்து இந்த உண்மையை தெரியவிட்டது இருக்கிறார் அவர்கள் மதத்தை பின்பற்றறாதவர்களி கொல்வது ஒவ்வொரு உண்மை முஸ்லிமின் கடமை என்று எழுதி இருப்பது 100% உண்மை உண்மை UNMAI


Rasheel
ஏப் 25, 2025 12:07

ஹிந்துக்கள் உண்மையை புரிந்து கொள்ளாமல் எழுதுகின்றனர். கஸ்வா-இ-ஹிந்த் என்றால் என்ன என்று வலை தலத்தில் தெரிந்து கொள்ளுங்கள். பாக்கிஸ்தான் தனது முதல் குடிமகனாக சிந்தின் மீது படை எடுத்து அப்பாவி ஹிந்துக்களை கொன்ற முகமத் பின் காசிம் என்பவனை கொண்டாடுகிறது. அவனது ஏவுகணைகள் பெயர்கள் முகமத் கோரி, கஸ்னி போன்றவை. இந்த காட்டு மிராண்டிகள் அப்பாவி இந்துக்களை கீ பீ 1000 ம் ஆண்டுகளில் பல ஆயிரம் ஹிந்துக்களை கொன்றவர்கள். இளம் குழந்தைகளை பெண்களை பாகிஸ்தானுக்கும் ஆப்கானுக்கும் கடத்தி கொண்டு சென்று அடிமை சந்தைகளில் விற்றவர்கள். உண்மை என்னவென்றால் அவர்களின் மத புத்தகத்தின் பாடிய அவர்கள் செய்கிறார்கள். அது தான் நமக்கு purivathillai.


RAJ
ஏப் 25, 2025 11:19

இவனுக்கு சப்போர்ட் பண்றவர்கள் இந்தியாவுல இருந்தாலும் அவனுங்கள வேர் அறுக்கணும்..


ஆரூர் ரங்
ஏப் 25, 2025 11:10

பயங்கரவாதத்தின் ஆணிவேர் குறிபிட்ட தீவீரவாத தலைவர்கள் இல்லை. ஒரு புத்தகமும் அதனைப் பயிற்றுவிக்கும் பள்ளிகளும்தான். அவைதான் மாற்று மதத்தினரை பாவிகள் என்று அழைத்து அழிக்கச் சொல்கிறது.


Marai Nayagan
மே 01, 2025 07:38

உண்மை...அந்த ஒரு புத்தக கருத்துக்களை யாரோ ஒரு துதுவர் க்கு அரேபியா மொழியில் ஒரு தேவ துதன கூறியதாக அவரின் பொய் கதைகளை அள்ளி விட்டு பகுத்தறிவு இல்லாத மூர்க்க கோழை கூட்டத்தை உருவாக்கி உலகில் அமைதி இல்லாமல் ஆக்கி விட்டது. திராவிடம் அண்டா பிரியாணிக்கு அடிமை ஆகி விட்டது. மக்களுக்கு இந்த மூர்க்க கருத்துக்கள் புரிய வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். பகவத் கீதா என்னும் அறிய கருத்தை அறிமுக படுத்துவது நம் கடமை


சமீபத்திய செய்தி