வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இதை தானே லல்லு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சொல்லி அறிகிறோம். அதே லல்லுவுடன் கூட்டணி வைத்துள்ள நீங்க சொல்லலாமா
Rahul ji , now capital of Bihar - Patna may be bad but during your friend Lalu regime , whole Bihar state was burning . Are you aware of its past ?
இவர் வேற பித்தலாட்டம்
கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல் எறியும் ......
அடிச்சு விடுங்க...
இவன் குடும்ப கட்சி டெல்லியியே மற்றதை விடவா
நான் மிகவும் வறுத்தப்பட்ட, இவரது "நீதி" ராகுல் காந்தியை 2 வருட தண்டனையில் இருந்து காப்பாற்றியது
NCRB data தகவல்படி, தமிழ் நாடு குற்ற விகிதத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. முதல் 10 இடத்தில் கூட இல்லை. NCRB யை நம்புவதா வேண்டாமானு தெரியல.
FIR போட்டா தானே NCRB க்கு தகவல் போகும்? உதாரணமாக அஜித் குமார் கொலை வழக்குல புகாரே பதிவு செய்யவில்லை.
பீகாரில் அதிகாலை மாணவ மாணவிகள் புத்தகங்களுடன் IAS IPS மற்றும் IIT மருத்துவ படிப்பு கனவுகளுடன் சைக்கிள்களில் செல்வது சர்வ சாதாரண காட்சி ..டாஸ்மாக் இல்லாத நகரம் …புத்த ஜைன மதங்களின் பிறப்பிடம் ..கிலோமீட்டர் கணக்கில் அகலமாக ஓடும் கங்கை …சாணக்கியன் பிறந்த மகதம் ..இப்படியெல்லாம் பெருமை பறைசாற்றும் நகரத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக குறை சொல்வது சரியல்ல
புலம்ப வந்துட்டார்