வாசகர்கள் கருத்துகள் ( 22 )
விடியோ எடுக்ககூடாது என்று மம்தா சொல்லும்போதே தெரிகிறது, அவர் ஏதோ உண்மைகளை மறைக்கப் பார்க்கிறார் என்று. அவர்களை தனியாக அழைத்து மிரட்டி பார்க்கலாம் என்ற எண்ணம் இருக்கலாம்.
இப்ப தெரியுதா மம்தா?
இவர்களின் நோக்கம் வேறு இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க மம்தா பானர்ஜி அவர்கள் முயற்ச்சி செய்ய வேண்டும்
If there is no live tele, what is the Govt trying to hide ? Clearly, they dont want proof of said something. No live tele, no talks. Docs should not buckle to the threat of the Govt.
ஒரு மாநிலத்தில் ஆயிரம் துறைகள் இருக்கும் ஒவ்வொரு துறையும் தமது பிரச்சனை க்காக முதலவர் படாவி விலக வேண்டும் என்று கூவுவது தான் ஜனநாயகம்?மம்தாவின் கட்சியினர் அல்லது அவரது சொந்த அலட்சியமாக இந்த பாதகச்செயலுக்கு காரணமா? இதே உபி யில் நடக்கவில்லை? 108 குழந்தைகள் கோரக்பூரில் இற ந்தார்களே 150 பேர் பாலம் இடிந்து குஜராத் மாநிலத்தில் இறந்தார்கள் நமது தமிழகத்தை இதே பாதக செயல்களும் கள்ள சாராய சாவுகள் பயங்கர வாத நிகழ்வுகள்- இதற்கு முதலவர் பதவி விலக தயாரா? என்ன பொறுத்தவரை இது அப்பட்டமான பெண்ணின காழ்ப்புணர்ச்சி பிஜேபி யிடம் அதிகம் உள்ள குணம் விரைவில் சுப்ரீம் கோர்ட் இது போன்ற கேள்விகள் எழுப்பி அனைத்து மாநிலங்களையும் உசுப்ப வேண்டும்
ஜால்ரா அடிக்காத
INDI கூட்டணியிலுள்ள கம்யூனிஸ்டு காங்கிரசும் கூட வங்காளத்தில் போராட்டம் நடத்துகிறார்களே. அவர்களுக்கும் உள்நோக்கம் உள்ளதா?
ஏம்பா..... இப்படி முட்டு கொடுக்க கூடாது.... விபத்தும்.... இது போன்ற இழி செயலும்..... அதை மறைக்க அவர்கள் செய்த தகிடுதத்தங்கள்....இரண்டும் ஒன்றா ???....உங்கள் பார்வையில் ஏதோ கோளாறு இருக்கிறது.
விபத்திற்கும் கற்பழிப்பும் அதுவும் மருத்துவமனையில் நடந்ததையும்? அதை மறைக்க முயர்ச்சி நடந்ததையும்? நிகழ்வு நடந்து பல மணி நேரம் கழித்து பெற்றோர்களிடம் தெரிவித்தது? தற்கொலைனு சொன்னது? தடயங்களை போராட்டம் பெயரில் அழித்தது? பல வழக்குகளில் உள்ளவனை காவல் நண்பனாக்கியது? குற்றம் தடுக்க தவறிய மருத்துவமனை தலைவரை? பெயரலவில் மாற்றி? பிரச்சனை முற்றிய பிறகு கைது செய்தது? இதெல்லாம் வேற எங்க நடந்ததுனு சொல்லு
ஐயா பிறகு எதற்குத்தான் ஆள வேண்டும்? மாநில தலை நகரில், கொடூர கற்பழிப்பு, கொலை, மூடி மறைக்க சதி, மிரட்டல், இதயாதி. இதற்கு மேல் என்ன வேண்டும்? ஓ, 67 நபர் கள்ள சாராயத்தில் இறந்தது, ஆனால் பதவி விலகள் இல்லை, இது ஆட்சிக்கு முறை அல்ல. அராஜகம்.
இதனை வருடம் ஒரு இரக்கமில்லாத ஒரு பெண்மணிக்கு வாக்களித்ததை நினைத்து மக்கள் இனிவராது திருந்துவார்களா ?
இதுவே கடைசி. மருத்துவ மாணவர்கள் பேச்சு வார்த்தைக்கு போகலேன்னா அவரோட முதல்வர் பதவியை ராஜினாமா பன்னிடுவாங்க மாணவர்களே!
வீடியோ பதிவு டிவி ஒளிப்பதிவு இரண்டும் கிடையாது என்றால் அது மக்களையும் மருத்துவர்களையும் ஏமாற்றும் செயல்
குற்றவாளியிடம் நீதிபதி பேச்சு சரியா ?
ஜுனியர் டாக்டர்களும் அடாவடிதனத்தில் ஈடுபடாமல் நல்ல முடிவு எடுக்க அரசுடன் சுமுகமாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
தீதி கூடிய விரைவில் கங்காவா மாறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்க படுகிறது.
பிரச்னை பற்றிய புரிதல் இல்லாமல் கருத்தெழுதாதீர் .....