உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலஸ்தீன கொடியை ஏந்தியவர்கள் கைது

பாலஸ்தீன கொடியை ஏந்தியவர்கள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில் ஊர்வலத்தின் போது, பாலஸ்தீன கொடியை ஏந்தி சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.பீஹார் மாநிலம் நவாடாவில் நடந்த ஊர்வலம் ஒன்றில், சிலர் பாலஸ்தீன கொடியை ஏந்தி சென்று அசைத்து காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இன்று (ஜூலை 15) 3 பேர் கைது செய்யப்பட்டனர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வரும் சூழலில், பாலஸ்தீன கொடியை காட்டியது எதற்கு என்பது குறித்து அவர்களிடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு பாலத்தீனர்களுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த ஜூலை 13ம் தேதி பீஹாரில் தர்பங்கா மாவட்டத்தில் நடந்த ஊர்வலத்தில் பாலஸ்தீன கொடியை ஏந்தி சென்றதாக , இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

LOGANATHAN THAMBYIAH
ஜூலை 16, 2024 09:35

நாட்டையும் மற்ற மதத்தினரையும் அழிக்க சிந்திக்காமல் இறங்குவார்கள்


வாய்மையே வெல்லும்
ஜூலை 15, 2024 20:01

காலில் முட்டிய தட்டி முட்டியில் உள்ள உருண்டைய நல்ல முறையில் பேக்கிங் செய்ஞ்சு அவன் வீட்டுக்கே அவனை பெருமையோடு ????? பெத்த தாய் தந்தையருக்கு பரிசாக கொடுத்தால் இந்த மாதிரி நாட்டிற்கு எதிரான உள்ளடி வேலை செய்ய முற்படமாட்டான் அமைதி மார்கன் . தின்கிறது இந்தியா சோறு குடிக்கிறது வாழுறது இந்திய மண்ணில் .. பேசுறது இந்தியாவிற்கு எதிராக, இந்த மொள்ளமாரி தனம் ஒரு குறிப்பிட்ட ஆட்களால் தான் கச்சிதமாக செய்யமுடியும்.. அவர்களை ஆரம்பத்திலேயே அடக்கி வைக்கவில்லை என்றல் இந்தியா கூடிய விரைவில் பாலஸ்தீனம் ஆகும் என்பதில் சந்தேகமில்லை


என்றும் இந்தியன்
ஜூலை 15, 2024 17:31

எனக்கு ரூ 500 கொடுத்தார்கள், சாப்பாடு, சாராயம், தண்ணீர் ஒரு பாக்கெட் கொடுத்து இப்படி செய்யவேண்டும் என்று சொன்னார்கள் அது தான் நாங்கள் செய்தோம் என்று இவர்களிடமிருந்து பதில் வரும்


Suppan
ஜூலை 15, 2024 17:01

ஒருநாடாளுமன்ற அங்கத்தினர் அதாங்க ஜெய் பாலஸ்தீனம் என்றாரே . அவரை கைது செய்யவில்லையே.


Srinivasan Krishnamoorthi
ஜூலை 15, 2024 16:44

முதலில் பிஹாரில் ரன்வீர் சேனா முற்றிலும் அழிக்கப்பட்டதா என்பதை ஆட்சியாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்


sundarsvpr
ஜூலை 15, 2024 16:16

நிகழ்வு உள்நாட்டு நிகழ்வு என்று விரைவில் தீர்ப்பு வழங்கக்கூடாது.


ganapathy
ஜூலை 15, 2024 16:08

கல்லூரி பட்டமளிப்பு விழாலில் பாலஸ்தீனம் வாழ்கன்னு கூவியவன் உடனடியாக நாடுகடத்தப்பட்டார். பாலஸ்தீன வாழ்க கோஷம் போடுபவருக்கு கிடைக்கும் தண்டனையை அறியவும். எதற்கும் ஒரு அளவு உண்டு.


V RAMASWAMY
ஜூலை 15, 2024 15:28

எந்தெந்த நாடுகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறீர்களோ, அவர்கள் அந்தந்த நாடுகளுக்கு செல்லுங்கள், இங்கே எதற்கு சலுகைகளும் வசதிகளும் பெற்று வாழ்கிறீர்கள் ?


A Viswanathan
ஜூலை 15, 2024 20:06

கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எதிர்காலத்தில் யாரும் செய்யாத மாதிரி.


sultan saeed ibrahim saeed ibrahim
ஜூலை 15, 2024 21:27

அப்படி என்றால் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை இந்தியாவிற்கு வரச் சொன்னால் அது உங்களுக்கு சரியாக வருமா கனடா பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள இந்தியர்களை இந்தியாவிற்கு செல்லுங்கள் என்று அந்த நாட்டினர் சொன்னால் உங்களுக்கு சம்மதமா.


மேலும் செய்திகள்