மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
2 hour(s) ago | 9
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
7 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
7 hour(s) ago
பெங்களூரு: கர்நாடகா கடலோரம் மற்றும் மலைப்பகுதி மாவட்டங்களில், இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதால், சிக்கமகளூரு, மைசூரு, ஹாசன், மாண்டியா உட்பட, சில மாவட்டங்களில் மழை பெய்கிறது.ஹாசனின், குந்துாரு, கே.ஹொஸ்கோட், பாளையா உட்பட, பல இடங்களில் விவசாயிகள் காப்பி பயிரிடுகின்றனர். அறுவடை நேரத்தில் மழை பெய்ததால், காப்பி கொட்டைகள் மீது பூஞ்சை பிடிக்கிறது.மைசூரு, உடுப்பி, மடிகேரி, சிக்கமகளூரு உட்பட, பல்வேறு மாவட்டங்களில் பழையால் விளைச்சல் பாழாகிறது. கடலோரம், மலைப்பகுதி மற்றும் தென் மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே இந்த மாவட்டங்களில் 'எல்லோ அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.
2 hour(s) ago | 9
7 hour(s) ago
7 hour(s) ago