கிடு கிடு வியாழன் காலை
அயநகர்,:அயநகர், பூசா உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நேற்று காலை மிகவும் குளிராக விடிந்தது. இந்த பகுதிகளில் வெப்பநிலை 3.8 மற்றும் 3.2 டிகிரி செல்ஷியஸாக குறைந்தது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு 4.5 டிகிரி செல்ஷியஸுக்கு கீழே வெப்பநிலை பதிவானது. இதனால் பல இடங்களில் குளிர் அலை வீசியது.கடந்த 1987 டிசம்பர் 6ம் தேதி 4.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.பொதுவாக 4.4 டிகிரி செல்ஷியஸ் அல்லது சராசரிக்குக் குறைவாக இருக்கும்போது குளிர் அலை வீசும். இதனால் நேற்று நகரின் பல பகுதிகளில் குளிர் அலை வீசியது. மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.