உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (09.08.2024) புதுடில்லி

இன்று இனிதாக (09.08.2024) புதுடில்லி

ஆன்மிகம்ஆடி வெள்ளி, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணம், இடம்: ஸ்ரீ மீனாட்சி மந்திர், பி.சி., பிளாக், சாலிமார் பாக், புதுடில்லி, நேரம்: மாலை 6:30 மணி.ஆன்மிகத் திருவிழா, இடம்: பிரதம மந்திரி சங்கராலயா, சாணக்யாபுரி, டில்லி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.பொதுஒலிப் பயிற்சி முகாம் - லைவ் சவுண்டிங், இடம்: அல்பா பொட்டிக், 4ஏ, பூசா ரோடு எதிரில் பி.எல்.கே., மருத்துவமனை, கரோல் பாக், டில்லி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை.இந்தியா டி.ஜே., எக்ஸ்போ, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், டில்லி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை.இந்தியா இன்டர்நேஷனல் காலணி - ஷூ கண்காட்சி, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், ஹால் நம்பர் 5, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை.டில்லி புத்தகக் கண்காட்சி, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை.அகில இந்திய ஹாஸ்பிடாலிடி எக்ஸ்போ, இடம்: இந்தியா எக்ஸ்போ சென்டர், நாளெட்ஜ் பார்க், கவுதம் புத் நகர், டில்லி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை.எழுத்தாளர்கள் மகா உட்சவம், இடம்: இந்திரா காந்தி இன்டர்நேஷனல் சென்டர், ஜன்பத், டில்லி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.இன்டர்நேஷனல் பர்னிச்சர் எக்ஸ்போ, இடம்: இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், யோசோ பூமி, துவாரகா, நேரம்: காலை 11:00 முதல் மாலை 6:00 மணி வரை.

பள்ளி, கல்லூரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.

அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி:dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை