உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (10.01.2025) புதுடில்லி

இன்று இனிதாக (10.01.2025) புதுடில்லி

பொது* மீன் வளத்துறையின் வளர்ச்சி குறித்த எக்ஸ்போ, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி, இடம்: யசோபூமி, துவாரகா, டில்லி.* ஓவிய படைப்புகள், நேரம்: கலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: சென்ட்ரல் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.* நீர் ஓவியங்கள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.* கர்நாடக இசை கச்சேரி, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.* ஒளிரும் ஓவிய படைப்புகள் மற்றும் கண்காட்சி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.* உணவுக் கண்காட்சி, இன்டஸ்புட்ஸ், நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: இந்தியா எக்ஸ்போ மார்ட், கிரேட்டர் நொய்டா.* பையர் சைடு சாட் முதலீட்டாளர்களுக்கான கருத்தரங்கம், நேரம்: இரவு 7:00 முதல் 8:30 மணி வரை, இடம்: தி லீலா ஆம்பியன்ஸ், குர்கான்.* ஸ்டீம் அமைப்பின் சார்பில் வின்டர் கேம்ப், ஏஐ, ரோபாட்டிக், திரி டி ஓவியங்கள், அனிமேஷன் பயிற்சி வகுப்புகள், நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: வர்சிட்டி மார்க்ரகர் ஸ்பேஸ், குர்கான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ