* பரிசுப் பொருட்கள் கண்காட்சி, நேரம். காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம்,புதுடில்லி.* திருமண பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: லீலா ஆம்பியன்ஸ் ஹோட்டல், கிழக்கு டில்லி.* ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.* பவுண்ட்ரி கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யாசோ பூமி, கன்வென்ஷன் சென்டர், துவாரகா, புதுடில்லி.* லேசர் கட்டிங் தொழில் நுட்பக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி.* சாலை பாதுகாப்பு கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.* தேசிய தற்காப்புக் கலை விருது வழங்குதல், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: டால்கொட்டாரா மைதானம், புதுடில்லி.
பள்ளி, கல்லுாரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.
அனுப்ப வேண்டிய இ - மெயில்:dinamalar.in