ஆன்மிகம்
பகவதி சேவைநேரம்: மாலை 5:30 மணி, இடம்: ஸ்ரீராம் மந்திர், 7வது செக்டார், துவாரகா, புதுடில்லி. பொது
'தி ஹாட் ஆப் ஆர்ட்' - ஓவியக் கண்காட்சிநேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: முதல் தளம், அரங்கு எண் - 2, பிரகதி மைதானம், புதுடில்லி. லேசர் கட்டிங் கண்காட்சி நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, பிரகதி மைதானம், புதுடில்லி. ஜம்மு - காஷ்மீர் பாரம்பரிய திருவிழா நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: ஜம்மு - காஷ்மீர் ஹவுஸ், அம்ரிதா ஷெர்கில் மார்க், புதுடில்லி. திருமண பொருட்கள் கண்காட்சி நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹோட்டல் லீலா ஆம்பியன்ஸ், கிழக்கு டில்லி. மருத்துவ மாநாடு நேரம்: காலை 10:00 மணி, இடம்: தி நிக்குஞ்ச் , சிவ் மூர்த்தி, ரஜவுரி, டில்லி. சர்வதேச வணிகக் கண்காட்சி நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: இண்டர்நேஷனல் டிரேட் சென்டர், கிரேட்டர் நொய்டா. இசை விழாநேரம்: இரவு 7:00 மணி, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர். லோதி ரோடு, புதுடில்லி.
பள்ளி, கல்லுாரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.
அனுப்ப வேண்டிய இ - மெயில்:dinamalar.in