உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (29.06.2024) புதுடில்லி

இன்று இனிதாக (29.06.2024) புதுடில்லி

* அழகுக்கலை, சிகை அலங்கார பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கம், நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, இடம்: ஒய்.எம்.சி.ஏ., பில்டிங், 10, சன்சாத் மார்க், புதுடில்லி.* திறன் பயிற்சி முகாம், ஏற்பாடு: மத்திய கலாசார அமைச்சகம், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.* நடனப் பயிற்சி பட்டறை, நேரம் காலலை 11:00 மணி, இடம்: டி.எல்.எப். சவுத் கோர்ட் மால், 6வது செக்டார், சாகேத், புதுடில்லி. * வர்ணம் மற்றும் பெயின்ட் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதானம், புதுடில்லி.* ஸ்டார்ட் அப் நெட்வொர்க்கிங் கருத்தரங்கம், நேரம்: மாலை 4:00 மணி, இடம்: ஏ.எல்.டி.எப். டவர், கோல்ப் கோர்ஸ், குருகிராம்.* சாந்தி சர்கம் நடன நிகழ்ச்சி, நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை,இடம்: கார்த்திகா கல்சுரல் சென்டர், சித்ரம் பஜார், புதுடில்லி.* ஆர்.எஸ்.எஸ்., புத்தக வெளியீட்டு விழா, நேரம்: மதியம் 1:30 மணி, இடம்: தேஷ்முக் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.மருத்துவர் தின விழா, நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, இடம்: தாஜ் பேலஸ், புதுடில்லி* அழகுக் கலை மற்றும் நலன் விருது வழங்கும் விழா, நேரம்: மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.

பள்ளி, கல்லூரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது.

அனுப்ப வேண்டிய இ-மெயில்:dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி