மேலும் செய்திகள்
இன்று இனிதாக ....(06.10.2025) புதுடில்லி
06-Oct-2025
போக்குவரத்து உபகரண கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி. சர்வதேச ரியல் எஸ்டேட் கருத்தரங்கம், நேரம்: காலை 11:00 மணி, இடம்: ஹோட்டல் லீ மெரீடியன், ரைசினா ரோடு, புதுடில்லி. தீபாவளி அலங்காரப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: அனுபம் பி.வி.ஆர்., சாகேத், புதுடில்லி. நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: ஹோட்டல் தி அசோகா, சாணக்யபுரி, புதுடில்லி. லைப் ஸடைல் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: செவன் சீஸ் ஹோட்டல், புதுடில்லி. முதலீட்டாளர்கள் சந்திப்பு, நேரம்: காலை 11:00 மணி மாலை 5:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி. தொழிற்துறை விருது வழங்கும் விழா, நேரம்: காலை 11:00 மணி, இடம்: பாரத் மண்டம், பிரகதி மைதானம், புதுடில்லி. பரம்பரா இசைக் கச்சேரி, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: கமானி ஆடிட்டோரியம், மண்டி ஹவுஸ், புதுடில்லி.
06-Oct-2025