உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக ... (18.04.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (18.04.2025) புதுடில்லி

பொதுசைபர் பாதுகாப்பு குறித்த மாநாடு - பிற்பகல் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: அனெக்ஸி, இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், டில்லி.'ரைடு ஆசியா 2025' அகில இந்திய சைக்கிள் கண்காட்சி - காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதான், பாரத் மண்டபம், டில்லி.பாரம்பரிய ஓவியங்கள் வரைய பயிற்சி - காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: மயூரா என்கிளேவ், பித்தம்புரா, டில்லி.தேசிய பட்டு கண்காட்சி, அனைத்து மாநிலங்களில் பட்டு தள்ளுபடி விற்பனை - காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டியூஷன் கிளப், ரபி மார்க், டில்லி.மாணவர்களுக்கான 3டி ஓவியங்கள் பயிற்சி முகாம் - காலை 11:00 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: எம்.47, செக்டர் 14, பழைய டி.எல்.எப்., காலனி, குர்கான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை