| ADDED : நவ 21, 2025 12:59 AM
இந்தியா இன்டர்நேஷனல் வர்த்தக கண்காட்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான் இந்தியா ஏர்போர்ட் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு. நேரம்: காலை 10:00 மணி முதல். இடம்: ஹால் 2 சி, யசோபூமி, துவாரகா திருமண விழாவிற்கான ஆடை ஆபரண கண்காட்சி. நேரம்: காலை 9:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: தி ஹோட்டல் அசோகா, சாணக்கியபுரி அகில இந்திய டைல்ஸ் கண்காட்சி. நேரம்: காலை, 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை. இடம்: ஓக்லா கிரவுண்ட் சோப்ரா மியூசிக் அகாடமி சார்பில் இசை விழா. நேரம்: மாலை 6:30 மணி. இடம்: கமாணி ஆடிட்டோரியம், காப்பர்நிக்கஸ் மார்க் சுற்றுலாத்துறை சார்பில் வர்த்தக மாநாடு. நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான்.