மேலும் செய்திகள்
பேட்டரி சேமிப்பு மையங்களுக்கு அமெரிக்காவில் மக்கள் எதிர்ப்பு
44 minutes ago
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
51 minutes ago
ஆமதாபாத்: அமைதி, நல்லிணக்கம் வேண்டி குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தனது சாத்பவனா மிஷன் எனும் தலைப்பில் மூன்று நாள் உண்ணாவிரதத்தினை நிறைவு செய்கிறார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க பா.ஜ. முன்னணி தலைவர்கள் , குவிந்த வண்ணம் உள்ளனர். இன்று மாலை 5.30 மணிக்கு தனது உண்ணாவிரதத்தினை நிறைவு செய்கிறார். இவருக்கு வாழ்த்து தெரிவித்து பேச , பாராளுமன்ற லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ், பா.ஜ. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, எம்.பி. ஹேமாமாலினி, பாஜ. செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன், மகாராஷ்டிரா நவநிர்மான் சேவா கட்சித் தலைவர் ராஜ்தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வர் அர்ஜூன்முண்டா ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
44 minutes ago
51 minutes ago