வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வாருங்கள் புது இந்தியா உருவாக்குவோம்.
ஓட்டுனருக்கு குடிப்பழக்கம் உண்டா. லைசென்ஸ், பணம் வாங்காமல் ஒழுங்காக ஓட்டுகிறாரா என்று பார்த்து கொடுத்தனரா எத்தனை வருடமாக ஓட்டுகிறார் என்பதையும் கவனிக்க வேண்டிய விஷயங்கள். ஒரு பக்க லைட் இண்டிகேட்டரை போட்டுட்டு இன்னொரு பக்கம் திரும்பும் ஆட்களும், சிறு சந்துகளில் கூட பிரேக்கை கையாளாமல் ஹார்ன் அடித்து நடப்பவர்களையும் சைக்கிள் ஓட்டுபவர்களையும் பயமுறுத்தும் ஓட்டுநர்கள்தான் அதிகமுள்ளனர்.
எத்தனை விபத்துகள் நடந்தாலும் திருந்த மாட்டார்கள், மரண விதி யாரை விட்டது.
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்