வாசகர்கள் கருத்துகள் ( 33 )
பார்ஸிகள் பண்டைய பெர்ஷியாவின் ஜொராஷ்ட்ர மதத்தைச் சார்ந்தவர்கள். திரு. ஃபெரோஸ் ஜஹாங்கிர் காண்டி Ghandy, தனது பெயரை காந்தி காந்தி என் மாற்றம் செய்து கொண்டார் என்ற விபரம் பலருக்கும் தெரியும். பார்ஸிகள் இந்துக்களோ, இஸ்லாமியரோ கிடையாது.
ஹாய்
Let Kharge direct his scamgress government in Karnataka to withdraw taxes imposed on fuel to fund freebies.
i dont know whether what mr karghe says is true or not. bjp people may say they are lies. but why not parliament enact a law whereby if a law maker makes false allegations and baseless allegations - he should be barred from coning elections for 10 years or so and also a heavy monetary punishment. our country needs very severe punishments. they can take lot of things from sharia also.
பெரோஸி காந்தி உண்மை பெயர் பெரோஸ் ஜெஹாங்கிஹிர் . பார்சி .
கார்கேக்கு ஒரே கேள்வி 8500ரூவாய் பொய்யான சொன்னதுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் அதன் பின் காங்கிரஸ் கட்சியில் இருந்து மாத சந்தாவாக பத்திரம் கொடுத்தவர்களுக்கு கொடுக்கவும் இதை செய்துவிட்டு மீண்டும் கேள்வி கேட்க வேண்டும்
ரயில் விபத்துகளை தடுக்க தனியாரிடம் விடுவதே நல்லது. டிக்கெட் விலை குறையும். போட்டி ஏற்படும். தரம் உயரும். அதானி ரயில்வேயை சிறப்பாக இயக்குவார்.
நான்கு ஆண்டுகளில் ஒரு லட்சம் உயிர்களா? நிஜமா? ஸ்லீப்பர் பேட்டிகள் குறைந்து 3ஏ பெட்டிகள் அதிகரித்து இருப்பது போல் தெரிகிறது. வேலை வாய்ப்பு? அதுவும் ரயில்வே இரு மடங்கு பெருகியுள்ள நிலையில்? தேவை ஓர் உண்மை விளம்பி
கார்கே அவர்களுக்கு ஒரு கேள்வி. இந்திரா குடும்பத்திற்கு காந்தி என்ற surname எப்படி வந்தது ? எதற்காக, எந்த அடிப்படையில் அவர்கள் பெயருக்கு பின்னால் காந்தி என்று போட்டுக் கொள்ளுகிறார்கள். இந்த ஒரு கேள்விக்கு கார்கேயோ அல்லது யாராவது மூத்த காங்கிரஸ் தலைவரோ பதில் சொல்லட்டும். இல்லை என்றால் இவர்கள் அந்த குடும்பத்தின் fraud activity க்கு துணை போகிறார்கள் என்று அர்த்தம்.
கொஞ்சம் பொது அறிவை வளர்த்தால் அதற்கு விடை தெரியும். வாட்ஸாப்ப் யூனிவெர்சிடியில் படிப்பதை நிறுத்துப்பா . இந்திரா நேரு பெரோஸ் காந்தி என்ற பார்சியை மணமுடித்த பின் இந்தியா பாரம்பரியப்படி தன பெயருக்கு பின்னால் தன கணவர் பெயரை சேர்த்துக்கொண்டார். இதெல்லாம் போலியாக தேசியம் பேசுபவர்களுக்கு தெரிய போவதில்லை. இன்னும் சில தற்குறிகள், பெரோஸ் காந்தி ஒரு இஸ்லாமியர் என்று கட்டுக்கதைகளை பரப்புவது என்ன நோக்கத்துக்கு என்று அவர்களது மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன் . அரவிந்தா உனக்கு இப்போதாவது புரிந்ததா?
she is the wife of Feroz GANDHI
கருநாடகவில் எல்லாருக்கும் ரூ 1 லட்சம் , மற்றும் மாதம் 8500 கொடுப்பீர்களா ? அல்லது சம்பள பணத்தையாவது கொடுப்பீர்களா ? இதுநாள் வரை ஐடி ஊழியர்கள் தான் லே ஆப் செய்யப்பட்டுள்ளனர் , கருநாடகவிலோ அரசு ஊழியர்களும் லே ஆப் செய்யப்படவுள்ளனர் , இது குறித்து கார்கே கூறுவானா ?
மோடி எத்தனை வேலை வாய்ப்புக்களை உருவாக்கினார் ?
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
4 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
4 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
5 hour(s) ago | 3