உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிரம்ப் முயற்சிக்கும், நெதன்யாகு உறுதிக்கும் கிடைத்த கவுரவம்: பிரதமர் மோடி

டிரம்ப் முயற்சிக்கும், நெதன்யாகு உறுதிக்கும் கிடைத்த கவுரவம்: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஹமாஸ் பிடியில் இருந்து இரண்டு ஆண்டுகள் பிடியில் இருந்து பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.இரண்டு ஆண்டுகள் ஹமாஸ் பிடியில் இருந்த பிணைக்கைதிகள், அதிபர் டிரம்ப்பின் முயற்சி காரணமாக இன்று விடுவிக்கப்பட்டனர். இதனால், இரண்டு ஆண்டுகள் நீடித்த போர் முடிவுக்கு வருகிறது.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இரண்டு ஆண்டுகள் பிடித்துவைக்கப்பட்டிருந்த அனைத்து பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவதை வரவேற்கிறேன். அவர்களின் விடுதலையானது.அவர்களின் குடும்பத்தின் தைரியத்துக்கும், அதிபர் டிரம்ப்பின் இடைவிடாத அமைதி முயற்சிகளுக்கும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலிமையான உறுதிப்பாட்டுக்கும் கிடைத்த கவுரவமாக நிற்கிறது. இந்த பகுதியில் அமைதியை கொண்டு வரும் டிரம்ப்பின் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
அக் 14, 2025 04:06

இஸ்ரேலிடம் வம்பு செய்தால் கடுமையாக அடிவங்கவேண்டிவரும் என்பது தீவிரவாதிகளுக்கு புரிந்திருக்க வாய்ப்பு இல்லை. செத்து மடிவது அவர்களின் கோட்பாடு. அவர்களை இயக்கம் மதம் மாறவேண்டும். இல்லை என்றால் சிறிது சிறிதாக அழிந்து போகும்.


திகழ்ஓவியன்
அக் 13, 2025 20:08

இஸ்ரேலுக்கு டிரம்ப் தவிர வேறு யாரும் ஆதரவு இல்லை , ஏன் எனில் அவர்கள் தான் ...... கூட்டம்


GMM
அக் 13, 2025 19:57

அமெரிக்கா அதிபர் டிரம்ப் கட்ட பஞ்சாயத்துக்கு கிடைத்த கவுரவம். இஸ்ரேல் போன்ற நாடுகள் ஹமாஸ் தீவிரவாதியுடன் சமாதானம் செய்வது போர் வீரன் இறந்து வெற்றி அடைவது போன்றது. உலகில் தீவிரவாதம் ஒழியாது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை