நம்பிக்கை இணைப்பு!
பொதுமக்கள் குறைகளை காலக்கெடுவுடன் சரியான நேரத்தில் நிவர்த்தி செய்வது, டில்லி அரசின் முதன்மையான கடமை. பொது மக்கள் குறைகளைத் தீர்ப்பது மற்றும் கண்காணிப்பு அமைப்பின் இணையதளத்தை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. இந்த இணையதளம், குடிமக்களும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கை இணைப்பு. நிலுவையில் உள்ள பொதுமக்கள் குறைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து துறைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ரேகா குப்தாமுதல்வர்