வாசகர்கள் கருத்துகள் ( 14 )
நாட்டிலேயே பாஜகவை சேர்ந்த வாரிசு அரசியல்வாதிகள் அதிகளவிலான மக்கள் பிரதிநிதிகளாகஇருப்பது ஆங்கில நாளேடு நடத்திய ஆய்வில் அம்பலம். பாஜகவில் 387 பெரும் காங்கிரசில் 285 பெரும் சமாஜ்வாதி கட்சியில் 55 பேரும் பாஜக கூட்டணி தெலுகு தேச கட்சியில் 51 பெரும் வாரிசு அரசியல் வாதி மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர். இனிமேல் அமித்ஷாவின் இந்த வெத்து வெட்டு ஊலைகளை மக்கள் நம்பமாட்டார்கள். உருப்படியாக பிஹாருக்கு செய்த மக்கள் நல திட்டங்களை பேசி மக்களின் நம்பிக்கைய பெற முயற்சிக்கவும்.
ஏன் ஜி அப்போ ராஜ்நாத் பையன் , சுஷ்மா பொண்ணு, இவர்கள் எல்லாம் வாரிசு அரசியல் இல்லையா ?
ஏன் உங்க ஆட்சியில் யாருமே குடும்ப அரசியலில் இல்லையா சும்மா அபாண்டமா பழி சொல்லாதீங்க. போய் முதல்ல உங்க கட்சியில்குடும்ப அரசியிலை பார்த்து விட்டு மற்ற கட்சியை பற்றி பிறகு நீ பேசுங்க
காந்தி காலத்திலேயே முழுக் குடும்பத்துடன் கட்சியில் இருந்தார்கள். அது பிரச்சனையல்ல. ஆனால் கட்சியே ஒரு குடும்பத்தின் பரம்பரைச் சொத்தாக இருப்பதுதான் ஆபத்து.
அப்படியே இங்கே தமிழ்நாட்டுக்கும் வாருங்கள்...... இங்கேயும் குடும்ப அரசியல் தலை விரித்து ஆடுகிறது.
குடும்ப அரசியல் என்று சொல்லி சொல்லி தற்போது பாஜாகவும் குடும்ப அரசியலுக்கு வந்து கொண்டு உள்ளதா என குழப்பம் ஏற்படுகிறது
ஏதோ உம்முடைய காலமும் ஓடுது ஒரு நாள் கொசு போல பட் என்று ஆட்சியை விட்டு இறகின்னல் சட்டென்று உம்மை நிலை சிட் என்று பறந்து விடும் உசார்
குடும்ப அரசியல் , உங்கள் நிம்மி இல்லை ஜெய்சங்கர் போல நியமன MP இல்லை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் , உம்மை பயன் போல நியமன ஆகவில்லை BCCI SEC என்று , ஒரிசாவை தமிழர் ஆளலாமா என்று கேட்ட உம்மை தேஜஸ்வி BEHHAR ஐ மட்டும் இரண்டு குஜராத்தி மிரட்டலாமா என்று கேட்கிறார் பதில் சொல்லுங்கள்
இரு முறை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் எப்போதுமே லோக்சபா எம்பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. இதற்கு முன்பு BCCI தலைவர்களாக இருந்த ராமன், ஏசி முத்தையா போன்றவர்கள் எந்த அணியில் விளையாடிக் கொண்டிருந்தனர்?. தமிழக கிரிக்கெட் சங்கத் தலைவராக இருக்கும் அசோக் பொன்முடி ஒரு ரஞ்சி கிரிக்கெட் போட்டியிலாவது விளையாடியதுண்டா?
இவர் காட்டும் என்னவாம், மகனுக்கு கிரிக்கெட் விதிமுறையை தெரியாது, கிரிக்கெட்டி Association இல் பெரியபதவி, இவர் தலைவருக்கு பொண்டாட்டியும் கிடையாயது, பிள்ளையும் கிடையாது. ஜெயிலுக்குப்போகவேண்டியவங்கள CM ஆகியிருக்கிறார். குடும்ப அரசியலும், பணம் வாங்கை பதவி கொடுப்பதும் ஒன்னுதான்.
குடும்ப அரசியல் வேறு, பிற தொழில் செய்வது வேறு.
இவர் பதவியில் இருப்பதால், இவரது மகன் என்ன வேலை அல்லது தொழில் செய்தால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் ?
there are atleast a dozen in BJP starting from son of Eddy...father mla or mp ...son too mla or mp
Two hundreds, once for a change , use common sense, dont continue to remain as two hundred