உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூட்டணிக்கு அச்சாரம் போட்ட உத்தவ்: டில்லியில் காங்., தலைவர்களுடன் சந்திப்பு

கூட்டணிக்கு அச்சாரம் போட்ட உத்தவ்: டில்லியில் காங்., தலைவர்களுடன் சந்திப்பு

புதுடில்லி: மஹாராஷ்டிராவில் சிவ சேனா உத்தவ் பால்தாக்கரே கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று டில்லி சென்று காங்., தலைவர்களை சந்தித்து பேசினார். மஹாராஷ்டிரா சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. ஏற்கனவே இண்டியா கூட்டணியில் உத்தவ் கட்சி உள்ளது.இந்நிலையில் நேற்று டில்லி சென்றிருந்த உத்தவ் தாக்கரே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்.. தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

R K Raman
ஆக 08, 2024 18:53

எப்படியும் பிஜேபி க்கு இறங்கு முகம். மத உணர்வுகளைத் தூண்டும் எதிர்க் கட்சிகள் நாட்டை உருப்பட விடமாட்டார்கள்


Sasi Harshana .T
ஆக 08, 2024 13:41

திராவிட மாடல் விரைவில் மூழ்கும் .........


nagendhiran
ஆக 08, 2024 06:14

வஞ்சத்தில் "விழுந்தாயடா கர்ணா .....


Balasubramanian
ஆக 08, 2024 06:07

காங்கிரஸை கடைசி வரை எதிர்த்தவர் பாலா சாகேப் தாக்கரே! அவர் மகன் இன்று காங்கிரஸ் வாயில் படிகளில்


மணியன்
ஆக 08, 2024 05:39

மஹாராஷ்ட்ராவின் எடப்பாடி பதவிக்காக என்ன துரோகம் வேண்டுமானாலும் செய்யும் இழிபிறவிகள்.


Kasimani Baskaran
ஆக 08, 2024 05:25

ஒரு காலத்தில் இந்துக்களின் காவலன் என்று சொன்னவர்களின் கட்சி இன்று இந்திக்கூட்டணியை பலப்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறது.


A Viswanathan
ஆக 08, 2024 09:28

இவர்கள் எல்லாம் பதவி பித்து பிடித்தவர்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டு வைத்துக் கொள்வார்கள்.மக்களாகிய நாம் தான் சரியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்