உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்க பயணம் நிறைவு : டில்லி வந்திறங்கினார் மோடி

அமெரிக்க பயணம் நிறைவு : டில்லி வந்திறங்கினார் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மூன்று நாள் அமெரிக்க பயணத்தை முடித்து இரவு டில்லி வந்திறங்கினார் பிரதமர் மோடி. ‛குவாட்' அமைப்பின் உச்சிமாநாடு அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் அதிபர் ஜோபைடன் தலைமையில் நடைபெற்றது.இதில் குவாட் அமைப்பு உறுப்பு நாட்டின் தலைவர்கள் பங்கேற்றனர்.இதில் கலந்து கொள்வதற்காக கடந்த 21-ம் தேதி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி. மாநாட்டில் பங்கேற்று பின் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றினார்.குவாட் அமைப்பு தலைவர்களை சந்தித்து பேசினார். அமெரிக்க பயணம் நிறைவடைந்தையடுத்து இந்தியா புறப்பட்ட மோடி இன்று ( செப்/.24) இரவு டில்லி வந்திறங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kasimani Baskaran
செப் 25, 2024 05:44

கொலீஜியத்தை தூக்கி குப்பையில் போட பாராளுமன்றம் சட்டம் நிறைவேற்ற வேண்டும். கட்சி சார்புடைய நீதிபதிகளை மாநில நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கலாம்.


கிஜன்
செப் 24, 2024 21:47

உங்களுக்கு jetlag லாம் வராதா ஸார் ? எப்படி எந்த timezone க்கு சென்றாலும் சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை