உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடிக்கு ஆறுதல் சொன்ன வான்ஸ்

மோடிக்கு ஆறுதல் சொன்ன வான்ஸ்

நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தொலைபேசியில் நேற்று பிரதமர் மோடியை அழைத்து, பஹல்காம் தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்தார். இந்த கடினமான நேரத்தில் இந்திய மக்களுடன் அமெரிக்கா துணை நிற்பதாக பிரதமர் மோடியிடம் கூறிய அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை