உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்வாதிகாரத்தை நீக்கவும் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் வாக்களிக்க வேண்டும்: ரோடு ஷோவில் சுனிதா கெஜ்ரிவால் பிரசாரம்

சர்வாதிகாரத்தை நீக்கவும் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் வாக்களிக்க வேண்டும்: ரோடு ஷோவில் சுனிதா கெஜ்ரிவால் பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டில்லியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கெஜ்ரிவால் மனைவி சுனிதா ரோடு ஷோ சென்று பிரசாரம் செய்தார்.சுனிதா கெஜ்ரிவால் பேசுகையில், 'நாம் சர்வாதிகாரத்தை நீக்கவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் வாக்களிக்க வேண்டும். உங்கள் முதல்வர்(கெஜ்ரிவால்) சிங்கம் அவரை உடைந்து போக செய்ய முடியாது. அவர் யாருக்கும் தலைகுனியமாட்டார். அவர் பள்ளிக்கூடங்களை கட்டினார். இலவச மின்சாரம் வழங்கினார். மொகல்லா கிளினிக் தொடங்கினார் இதனால் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rajasekar Jayaraman
ஏப் 28, 2024 08:17

கொள்ளையன் மனைவியின் புலம்பல்.


R Kay
ஏப் 28, 2024 02:44

மற்றொரு குடும்பக்கட்சி ஆதிஷியும் சுனிதாவும் விரைவில் குடுமிப்பிடி சண்டை போட்டுக்கொள்வார்களா?


sugumar s
ஏப் 27, 2024 23:34

Delhi people know AK did not respect the summons After arrest using his wife to campaign All drama delhi people know and her words would not be respected by people No one will believe it Judge also said people in public service should be beyond concessions There are lot of instances in past many good leaders resigned when there was an accusation


kannan sundaresan
ஏப் 27, 2024 22:38

Anna Hazare என்று ஒருவர் இருக்கிறார். கெஜ்ரிவால் கைதானதும், "இது போன்ற வேலையை செய்ய வேண்டாமென்று பலமுறை கூறினேன். கேட்வில்லை"


Bharathanban Vs
ஏப் 27, 2024 22:33

நீலத்துடைப்பம் மஞ்சளாக மாறியுள்ளதை பாருங்க ஆம்ஆத்மி பஞ்சாப் முதல்வர் கைக்கு போய்விடும்


subramanian
ஏப் 27, 2024 22:11

அப்படீன்னா பிஜேபி க்கு ஓட்டு போடுங்க


Ramesh Sargam
ஏப் 27, 2024 21:41

ஜனநாயகத்தை உங்களைப்போன்ற ஊழல்வாதிகளிடமிருந்தும், தேசதுரோகிகளிடமிருந்தும் காப்பாற்ற மோடி இருக்கிறார் நீ எதற்கும் கவலைப்படவேண்டாம்


மேலும் செய்திகள்