வாசகர்கள் கருத்துகள் ( 20 )
ப்ரெசிடெண்ட் ஆட்சி கொண்டு வருவதில் ஒரு பைசா பிரயோஜனமில்லை. ஏன்???மீண்டும் தேர்தல் நடந்தால் அதே கஸ்மால கட்சி தான் பதவிக்கு வரும். ஆகவே இந்த அரசியல்வாதி இந்த கட்சி இன்னும் 15 வருட காலத்திற்கு போட்டியிட தகுதியில்லை என்ற சட்டம் கொண்டு வரவேண்டும் . மற்றும் இந்த சட்டத்தில் இந்த குற்றவாளி மற்றும் இந்த குடும்ப வாரிசுகள் தேர்தலில் 5 வருடம் நிற்க தகுதியில்லை என்று கொண்டு வரவேண்டும்.
அரசு அதிகாரிகளை மிரட்டுவதில் முன்னோடி. பல தொகுதிகளில் வோட்டு வித்தியாசம் 1000-3000 வரை உள்ள நிலையில் அதை ஈடுகட்ட பங்களாதேஷி மர்ம நபர்களை இறக்குமதி செய்ய பல கட்சிகள் முயற்சி செய்கின்றன. இங்கு வந்து தங்கி பங்களாதேஷி மர்ம நபர்கள் பண்டிகை காலங்களில் கலவரம் செய்கின்றனர்.
உடனடியாக தமிழகம் மேற்குவங்கம் மாநிலங்களில் ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி அமல்படுத்தி அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அதிகமாக கொடுக்க வேண்டும்
சரியாக சொன்னீர்கள்
All the states who want to regularise illegal immigrants must be brought under president's rule. How dare this fellow talk about CAA?
அரசியல் கட்சிகள் பிரச்சனை செய்ய மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன ராகுல் வாக்கு பட்டியல் திருத்தத்தை எதிர்க்கிறார் சந்தேகமா இருந்தால் BLO உடன் அணைத்து கட்சி ஏஜெண்ட்களையும் அழைத்து செல்லலாம் வீடியோ பதிவும் கட்சிகள் செய்யவேண்டும் என்றும் ஆட்ஸ்ப்பினை இருந்தால் உடனே விடியோவை அனுப்பலாம்
அவசரம் வேண்டாம் மே மாதம் பிறகு கவர்னர் ஆட்சி ஆறு மாதம் செயல்படுத்தி பிறகு தேர்தல் நடத்தலாம்
மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல. நாடு முழுவதும் அமைதி மார்க்கத்தினரால் ஏதாவது அடாவடித்தனம் நிகழ்ந்தால், உடனே சோஷியல் மீடியா வழியாக தெரியப்படுத்த படுகிறது. ஆனால் காவல் துறை நடவடிக்கையோ அல்லது ராணுவ நடவடிக்கையோ தெரிவதில்லை. எப்போதோ சில சில யோகியின் நடவடிக்கைகள் தெரிய வருகிறது. அனைத்து அக்கிரமங்களின் எதிர் நடவடிக்கை மக்களுக்கு தெரிய வரும்போதுதான் அரசு அலுவலர்கள் தேர்தல் பணி செய்ய தயங்க மாட்டார்கள்.
ரொம்ப சிம்பிள் இனிமேல் எந்த மாநிலத்திலும் SIR முடிக்காம தேர்தல் கிடையாதுன்னு ஒரு போடு போட்டா எல்லா வாலை சுருட்டிட்டு அடங்கிருவானுக ..ஆனா அப்படிப்பட்ட ஸ்டேட்மெண்ட் தேர்தல் ஆணையம் சொல்லணும் ஆனா சொல்லாது ..பயம் ...உச்ச நீதிமன்றம் கேள்வி கேக்கும் போதே எங்களை கேக்க ஜனாதிபதிக்கு மட்டும் தான் உரிமை இருக்குனு சொல்ல வக்கில்லாத ஆணையம் இதையா சொல்ல போகுது ..
ஒரு சம்பவம் நடந்தாலும் ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த வேண்டும். ஆட்டத்தை கலைத்தால் எல்லாம் சரியாகி விடும்.
எவனோ ஓட்டு திருட்டு அப்டின்னு சொன்னான். அவனை கைது செய்து நாடு கடத்த வேண்டும்