மேலும் செய்திகள்
மேற்கு வங்க மக்கள் பாஜவை அனுமதிக்க மாட்டார்கள்: மம்தா பதிலடி
4 hour(s) ago | 15
2025 இந்தியாவின் டாப் 10 செய்திகள் இவை தான்!
7 hour(s) ago
புதுடில்லி: அரசு முறை பயணமாக லட்சத்தீவு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள கடற்கரையில் 'வாக்கிங்' செல்வது, கடலில் நீச்சல் அடிப்பது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக கடந்த 2ம் தேதி, யூனியன் பிரதேசமான லட்சத்தீவு சென்றார். அங்கு மத்திய அரசின் திட்டங்களை அவர் துவக்கி வைத்தார். இந்த பயணத்தின் போது, கடலுக்கு அடியில் நீந்தி சென்று இயற்கை அழகை கண்டு ரசிக்கும் சாகசத்திலும் பிரதமர் ஈடுபட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p3tqpohh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்த அனுபவங்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோவுடன் தன் சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
4 hour(s) ago | 15
7 hour(s) ago